Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Nov 2022 11:46 AM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#21699

சிமெண்டு சாலையை சரி செய்வார்களா?

சிமெண்டு சாலையை சரி செய்வார்களா?சாலை

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்துத் தெருக்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்க சிமெண்டு சாலைகளை ேதாண்டி சரியாக மூடாததால் பள்ளமாக உள்ளது. ஒருசில தெருக்களில் சிமெண்டு சாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. சிமெண்டு சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -புண்ணியகோட்டி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:43 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#21696

குடிநீர் குழாயில் உடைப்பு

குடிநீர் குழாயில் உடைப்புதண்ணீர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி கிராமம். தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் வருகிறது. ஆனால், மேடானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வருவதில்லை. சில இடங்களில் குழாய் உடைந்து மாத கணக்கில் வீணாக வெளியேறுகிறது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, கல்லேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:41 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#21686

உடைக்கப்பட்ட ஏரிக்கோடியை சரி செய்ய வேண்டும்

மற்றவை

போளூர் ஒன்றியம் சந்தவாசலை அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தில் ஏரி உள்ளது. ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். ஏரியில் நீர் அதிகமாக தேங்கும்போது, ஆக்கிரமிப்பு செய்து சாகுபடி செய்யும் பகுதியை நீர் மூழ்கடிப்பதால், ஏரியின் கோடியை உடைத்து விட்டுள்ளார்கள். ஆனால் இதுநாள் வரை உடைத்த கோடியை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. உடைக்கப்பட்ட பகுதியில் நீர் வழிந்தோடுகிறது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைக்கப்பட்ட பகுதியை சரி செய்ய வேண்டும். -பொதுமக்கள், நாராயணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 3:27 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#21578

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

அரக்கோணம் நாகாலம்மன் நகரில் இருந்து வாணியம்பேட்டை செல்லும் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவில் சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே ஓடுகின்றன. அந்த நேரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. நாய்களை பிடித்துச் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணசீலன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 3:10 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#21558

உடற்பயிற்சி நிலையத்தை சீரமைப்பார்களா?

மற்றவை

ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் தமிழக அரசின் அம்மா உடற்பயிற்சி நிலையம் சேதம் அடைந்து முட்புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் இளைஞர்கள் உடற்பயிற்சி நிலையத்தைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அம்மா உடற்பயிற்சி நிலையத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு விடுவார்களா? -ஆர்.சந்தோஷ்ஹரி, ஆத்துமேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 1:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#21526

பள்ளி கட்டிடத்தில் வளரும் செடி

பள்ளி கட்டிடத்தில் வளரும் செடிமற்றவை

வேலூர் அருகே தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், சமீபத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் அரசமர செடி முளைத்து வளர்ந்துள்ளது. இதனால் சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -துரைராஜ், தொரப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 1:20 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#21525

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

ஆம்பூர் கஸ்பா ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் எதிரில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சாலையோரம் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 1:02 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#21514

மின் விளக்குகளை எரியவிடுவார்களா?

மின்சாரம்

அதேபோல் காட்பாடி-சித்தூர் சாலையின் நடுவே செங்குட்டையில் இருந்து கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் வரை பல மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எரியாத மின்விளக்கு களை எரிய விட அதிகாரிகள் முன்வர வேண்டும். -பி.துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 1:08 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#21479

மருத்துவக் கழிவுகளை வீசும் அவலம்

மருத்துவக் கழிவுகளை வீசும் அவலம்குப்பை

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை பாரத ஸ்டேட் வங்கி பின்பக்கம் குடியிருப்புகளுக்கு மத்தியில் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மு.குமார், வி.சி.மோட்டூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 12:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#21478

ஆமை வேகத்தில் சாலை பணி

சாலை

ஆற்காடு அண்ணாசிலையில் இருந்து உழவர் சந்தை வரை நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்த பள்ளம் தோண்டினார்கள். அதில் ஒரு பக்கம் சாலை பணி முடிந்து விட்டது. மற்றொரு பக்கத்தில் தோண்டிய பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் போட்டுள்ளனர். அதில் இன்னும் தார் ஊற்றவில்லை. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதுநாள் வரை பணி முழுமை பெறாமல் உள்ளது. அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். -கோ.கீ.வாசன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 11:53 AM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#21467

பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும்

மற்றவை

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பெரும்பாலான இடங்களில் மீண்டும் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும். போக்குவரத்து இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும். -எஸ்.கிருபானந்தம், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 11:47 AM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#21466

குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்

குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தச்சம்பட்டு. கிழக்குத் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், மதிய உணவு சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை கழுவதற்கும், குடிப்பதற்கும் தண்ணீரை தேடி அலைகின்றனர். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தொலைதூரத்தில் உள்ள மினிடேங்குக்கும் சென்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வெண்டும். -அஜித், தச்சம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick