Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Feb 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#26742

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

வாலாஜாவிலிருந்து காட்பாடி வரை செல்லும் 10 டி டவுன் பஸ் காலை 6.30 மணிக்கும், காலை 7 மணிக்கும் புறப்பட்டது. தற்போது காலை 6.30 மணிக்கு புறப்பட்ட பஸ்சை நிறுத்தி விட்டார்கள். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட 10 டி டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜெ.முரளி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#26741

சாலை பணி மந்தம்

சாலை பணி மந்தம்சாலை

தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்டது எடக்கல் கிராமம். இந்தப் பகுதியில் இருந்து பேராயம்பட்டு செல்லும் சாலை உள்ளது. அந்தச் சாலை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிப்பார்களா?-சிவக்குமார், பேராயம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#26740

ஏ.டி.எம்.எந்திரங்கள் பழுது

ஏ.டி.எம்.எந்திரங்கள் பழுதுமற்றவை

போளூர் ரெயில் நிலைய சாலையில் ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. அதில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பணம் போடுவதற்கும், எடுப்பதற்கும் சிரமப்படுகின்றனர். வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏ.டி.எம். எந்திரங்களை சரி செய்ய வேண்டும்.-பொன்ராஜ், போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#26739

புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படுமா?

புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படுமா?மற்றவை

கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் சமீபத்தில் இடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை வகுப்பறை கட்டிடம் கட்டப்படாமல் உள்ளது. பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு போதிய வகுப்பறை இன்றி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். இடிக்கப்பட்ட கட்டிடம் அருகில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுமா?-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#26738

தோரணவாயில் அமைக்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட வடக்கு எல்லையில் கண்ணமங்கலம் பேரூராட்சி உள்ளது. கண்ணமங்கலம் வழியாக தூத்துக்குடி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலைத்துறை செல்கிறது. கண்ணமங்கலம் பேரூராட்சியில் நாகநதி ஆற்றின் வடக்குக்கரை வேலூர் மாவட்டமும், தெற்குக்கரை திருவண்ணாமலை மாவட்டமும் உள்ளது. எனவே வேலூர், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் தோரணவாயில் அமைக்க வேண்டும்.-ராஜேந்திரன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#26737

சாலை அமைக்க வேண்டும்

சாலை அமைக்க வேண்டும்சாலை

வந்தவாசிைய அடுத்த பென்னாகரம் கிராமத்துக்குச் செல்லும் ரோடு தார் ஊற்றி பல ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது ரோடு குண்டும் குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகனப் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மாணவர்கள், முதியோர், குழந்தைகள் ரோட்டில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றன. பலமுறை பொதுமக்கள் வந்தவாசி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் ேராட்டை சீரமைக்கவில்லை. இனியாவது அரசு அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-வள்ளிகந்தன், சென்னாவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#26548

கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தை மூடவில்லை

சாலை

திருப்பத்தூரில் புதுப்பேட்டை ரோட்டில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் இணைப்பு பகுதியில் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டினார்கள். தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#26547

சாலையை சீரமைப்பார்களா?

சாலை

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-காசிப், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#26546

மாடுகள் தொல்லை

மற்றவை

ஆம்பூைர அடுத்த பைபாஸ் சாலை அருகே மாடுகள் அதிகமாகச் சுற்றித்திரிகின்றன. ஒரு சில இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் படுத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றன. நகராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#26545

கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம்

கால்வாய் சிமெண்டு சிலாப் சேதம்சாலை

ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாபு நகர் பகுதியில் பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவுக்கு செல்லும் சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் மேலே போடப்பட்ட கான்கிரீட் சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக கால்வாய் கட்ட வேண்டும்.-தியாகராஜன், பாபு நகர், பழைய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#26544

எரியாத தெரு விளக்கு

மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சியில் சின்னகுளம் துரைசாமியார் தெரு உள்ளது. இங்கு பள்ளிக்கூடம், தொடக்க கல்வி அலுவலகம் ஆகியவை உள்ளன. இப்பகுதியில் தெரு மின்கம்பத்தில் மின்விளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி இரவு சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சட்ட விரோத குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?-பாபு, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#26543

மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் அகற்றப்படுமா?

மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகள் அகற்றப்படுமா?மின்சாரம்

அரக்கோணம் கும்பினிபேட்டை மின் வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட சக்தி நகரில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு வரும் மின்கம்பிகளில் மரக்கிளைகள் பல தெருக்களில் உரசியபடி உள்ளதால், அடிக்கடி தீப்பொறி ஏற்படுகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் அலட்சியமாக உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன், நாகாலம்மன்நகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick