Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Feb 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#26542

தொட்டியில் குடிநீர் நிரப்புவார்களா?

தொட்டியில் குடிநீர் நிரப்புவார்களா?தண்ணீர்

கலவை-திமிரி சாலையில் அகரம் கிராமத்தைச் சேர்ந்த ஒத்தவாடை வீதியில் குடிநீர் நிரப்பப்படாமல் சிறு மின்விசை ெதாட்டி பல நாட்களாகக் காலியாக உள்ளது. அந்தத் தொட்டியை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறு மின் விைச தொட்டியில் குடிநீர் நிரப்புவார்களா?-பொதுமக்கள், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#26540

குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்

குப்பை

வாலாஜா நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. வார்டுகளில் உள்ள குப்பைகளை சரிவர சேகரிப்பது இல்லை. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சியில் தற்போது ஆணையாளர் இல்லை. நகர மன்ற தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும்.-அகத்தீஸ்வரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#26539

வீணாக வெளியேறும் குடிநீர்

வீணாக வெளியேறும் குடிநீர்தண்ணீர்

ராணிப்பேட்டை நகரத்துக்கு உட்பட்ட மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதில் எம்.பி.டி. ரோடு, அம்மூர் ரோடு, எல்.எப்.சி. பள்ளி அருகில், உழவர் சந்தை அருகில், காரை கூட்ரோடு ஆகிய இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்யுமா?-த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#26538

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

காட்பாடி காந்திநகர் கழிஞ்சூர் மெயின் சாலையில் சென்ற வாகனம் ஒன்றில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கூட்டமாக ஏறி வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது போன்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#26537

குப்பை தொட்டி வைக்கப்படுமா?

குப்பை தொட்டி வைக்கப்படுமா?குப்பை

பேரணாம்பட்டு நகராட்சியில் ஆம்பூர் சாலையில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு எச்சரிக்கை பலகை வைத்தும் யாரும் கேட்பதாக இல்லை. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைத்தொட்டி வைக்க ஏற்பாடு செய்யுமா?-ஜே.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26534

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

வேலூர் சின்னஅல்லாபுரம் ரெயில்வே கேட் அருகே மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. கொட்டப்பட்ட குப்பைகள் தெரு முழுவதும் சிதறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்தக் குப்பைகளை அகற்றுவார்களா?-மோகன்ராஜ், சின்னஅல்லாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26529

கோட்டை அகழி சுவற்றில் ஏறும் சிறுவர்கள்

கோட்டை அகழி சுவற்றில் ஏறும் சிறுவர்கள்மற்றவை

வேலூர் கோட்டை அகழி சுவற்றில் பொதுமக்கள் ஒரு சிலர் ஆபத்தை உணராமல் கீழே இறங்கி பொழுதுப்போக்குக்காக அமருகின்றனர். விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதியில் அமர அனுமதியில்லை. இருப்பினும் ஒரு சிலர் அமருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டை அகழி சுவற்றில் அமருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சக்கரவர்த்தி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#26521

குரங்குகள் தொல்லை

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றன. மின்ஒயர்கள், டி.வி.கேபிள் ஆகியவற்றை பிடித்து தொங்கி கொண்டு தாவி செல்கின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பி.சந்தோஷ்குமார், நாயுடுமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#26520

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

சேத்துப்பட்டு-ஆரணி ரோடு, போளூர் ரோடு, வந்தவாசி ரோடு, செஞ்சி ரோடு ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள நடைமேடையை நான்கு ரோடுகளிலும் உள்ள கடை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது விபத்துகள் நடக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வர வேண்டும்.-பொதுமக்கள், சேத்துப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#26518

தார் சாலை அமைப்பார்களா?

தார் சாலை அமைப்பார்களா?சாலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த வழியாக செல்லும் சாலை கரடு முரடாக, குண்டும் குழியுமாக உள்ளது. கிராம சபை மூலம் தார் சாலை அமைக்க பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனை வழியாகச் செல்லும் சாலையை தார் சாலையாக அமைப்பார்களா?-அ.ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#26516

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

சாலை

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் காங்கிரானந்தல்-படவேடு செல்லும் ரோட்டில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க முக்கோண வடிவ தடுப்புச்சுவர் கட்டப்படுமா?-சதீஷ்குமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#26514

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்மற்றவை

கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள தெருவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது. பழைய திருமண மண்டபத்தை சீரமைத்து வங்கிக்கு ஏற்ற வகையில் அமைத்து தந்துள்ளனர். குறுகலான இத்தெருவில் செயல்படும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களை தெருவிலேயே நிறுத்தி விடுவதால் அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கும், வாகனங்களில் செல்வோருக்கும் இடையூறாக உள்ளது. எனவே குறுகலான தெருவில் செயல்படும் வங்கிக்கிளை நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு தனி வாகன நிறுத்துமிடம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick