Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#27393

மணல் கொள்ளை

மற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பாலாற்றில் இருந்து மணலை அள்ளி மாட்டு வண்டிகள் மூலம் கடத்தி செல்லப்படுகிறது. மணல் கொள்ளைைய தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#27392

பாழடைந்த வீடுகள்

பாழடைந்த வீடுகள்மற்றவை

வாணியம்பாடி ரெயில் நிலைய பகுதியில் பணியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் பல பாழடைந்துள்ளன. அந்த இடங்களில் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் குடோனாகப் பயன்படுத்தி கடத்தும் அரிசியை பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அந்த இடங்களில் இரவில் பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எனவே பாழடைந்த கட்டிடங்களை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.-முகேஷ் அகமது, வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#27391

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள நவாஸ் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுகைல், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27389

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அந்த அலுவலகத்துக்கு 40 ஊராட்சிகளில் இருந்து தினமும் தலைவர், ஊராட்சி செயலாளர், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் பலர் வருகின்றனர். அவர்களுக்கு கால்நடைகள் இடையூறாக உள்ளன. கால்நடை உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#27388

தார் சாலை பழுது

சாலை

வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோட்டில் பஸ் நிலையம் முதல் மதுபானக்கடை வரை தார் சாலை மிகவும் மோசமான நிலையில் மேடும் பள்ளமுமாக உள்ளது. தபால் நிலையம் அருகில் மிக மோசமாக பழுதடைந்த நிலையில் தார் சாலை உள்ளது. இதனால் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருவோர் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலை அமைப்பார்களா?-நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27384

சாலையை சீரமைப்பார்களா?

சாலையை சீரமைப்பார்களா?சாலை

வாலாஜாவில் இருந்து அனந்தலை, தகரகுப்பம், முசிறி, செங்காடு மோட்டூர், படியம்பாக்கம், வள்ளுவம்பாக்கம், வாங்கூர், பொன்னப்பந்தாங்கல் வழியாக காவேரிப்பாக்கம் மற்றும் பாணாவரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் காலை மாலை என விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கின்ற பழ வகைகள், கீரைவகைகள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை மோட்டார்சைக்கிள் மூலம் வாலாஜாவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மாணவ-மாணவிகளும் அந்த வழியாக சென்று படிக்க வருகின்றனர். அனந்தலை ஏரிக்கரை பகுதியில் இருந்து வாலாஜா வரும் சாலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#27381

கூடுதல் பஸ் இயக்குவார்களா?

போக்குவரத்து

சோளிங்கர் பஸ் நிலையத்துக்கு ஆற்காடு பஸ்சில் ஏற காலை நேரத்தில் பலர் வருகின்றனர். அந்தப் பஸ்சில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் தங்களின் புத்தகப்பையை போட்டு இடம் பிடிக்கின்றனர். அதே நேரத்தில் மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் தங்களின் புத்தகப்பையை போட்டு இடம் பிடிக்கின்றனர். இதனால் இரு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுகிறது. அவ்வாறு மாணவ-மாணவிகள் இடம் பிடிப்பதால் மற்ற பயணிகளுக்கும் அமர இடம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். மாணவ-மாணவிகளின் நலன்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27377

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?

பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?மற்றவை

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே உள்ள நடைபாதை பகுதியில் மரம் ஒன்று பட்டுப்போய் ஆபத்தான நிலையில் உள்ளது. மரத்தின் கீழ் மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் உள்ளன. விபரீதம் நடக்காமல் இருக்க பட்ட மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27373

பாலாற்றில் குவியும் குப்பைகள்

பாலாற்றில் குவியும் குப்பைகள்குப்பை

வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்பக்கம் உள்ள பாலாற்றில் மலை போல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்தக் குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து செல்கின்றனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து, அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்படுகிறது. எனவே பாலாற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-இமானுவேல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:02 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#27371

உடைந்து விழுந்த சிமெண்டு சிலாப்

உடைந்து விழுந்த சிமெண்டு சிலாப்சாலை

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் கான்கிரீட் சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இரவில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் கான்கிரீட் சிலாப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#27370

மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்து

மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்துமின்சாரம்

குடியாத்தம் காந்திநகர் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் மின்சாரக் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகள் மீது மரக்கிளை உரசுவதால் மின் விபத்தோ அல்லது தீ விபத்தோ ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது மின்வாரியத்துறையினர் மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகளை ெவட்டி அகற்ற முன்வர வேண்டும்.-கவிமணி, குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Feb 2023 4:58 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#27368

எரியாத உயர்கோபுர மின் விளக்கு

எரியாத உயர்கோபுர மின் விளக்குமின்சாரம்

பேரணாம்பட்டு பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இரவில் பஸ் நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பனி பொழிவும் இருப்பதால் அருகில் உள்ள பயணிகள், வந்து செல்லும் பஸ்கள் சரியாக தெரியவில்லை. இருட்டை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை நடக்க வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்கை எரியவிட வேண்டும்.-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick