- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையை சீரமைப்பார்களா?
வாலாஜாவில் இருந்து அனந்தலை, தகரகுப்பம், முசிறி, செங்காடு மோட்டூர், படியம்பாக்கம், வள்ளுவம்பாக்கம், வாங்கூர், பொன்னப்பந்தாங்கல் வழியாக காவேரிப்பாக்கம் மற்றும் பாணாவரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக தினமும் காலை மாலை என விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கின்ற பழ வகைகள், கீரைவகைகள், காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை மோட்டார்சைக்கிள் மூலம் வாலாஜாவுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மாணவ-மாணவிகளும் அந்த வழியாக சென்று படிக்க வருகின்றனர். அனந்தலை ஏரிக்கரை பகுதியில் இருந்து வாலாஜா வரும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்து எழுந்து செல்கின்றனர். அனந்தலை பகுதியில் குவாரிகள் செயல்படுவதால் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் சாலை பழுதடைந்து விட்டது. சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்வாணன், காவேரிப்பாக்கம்.