Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 March 2025 8:15 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#54856

சாலை தடுப்புச்சுவரில் விரிசல்

சாலை தடுப்புச்சுவரில் விரிசல்சாலை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே திருவண்ணாமலை செல்லும் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது வாகனம் மோதி ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 8:13 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#54855

வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

அணைக்கட்டு தாலுகா பொய்கை கிராமத்தில் வாரச் சந்தை உள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டக்கூடிய அந்த வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் அவதிப்படுகிறார்கள். வாரச்சந்தையில் அடிப்படை வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேல்முருகன், பொய்கை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 8:11 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#54854

ரெயில்வே மேம்பாலம் கட்டுவது எப்போது?

சாலை

வேலூரை அடுத்த காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காட்பாடியில் பழைய ரெயில்வே மேம்பாலம் அருகில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. விரைவில் மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எம்.எஸ்.லோகேஷ்குமார், காட்பாடி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54853

வீணாக செல்லும் குடிநீர்

வீணாக செல்லும் குடிநீர்தண்ணீர்

வேலூர் தொரப்பாடி அருகே பெரிய அல்லாபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் செல்கிறது. அந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி சாலையோரம் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. கோடைக்காலத்தில் குடிநீரின் தேவையை உணர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், தொரப்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 8:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54852

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

திருப்பத்தூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டி.எம்.சி. காலனி அருகே சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தினமும் இந்தச் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தப் பள்ளம் காரணமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் உள்ள பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 8:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54851

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் நகராட்சி 34-வது வார்டு பெரியார் நகரில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஸ்டீபன் ராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:54 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#54850

கொசு தொல்லை

மற்றவை

நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட தம்பா தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:50 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54849

மண்சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும்

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பூங்குளம் அடுத்த தாடிகார்வட்டம், மத்தூரான்வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. இதை, தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், பூங்குளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:47 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54848

குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?

குப்பை

திருப்பத்தூரில் உள்ள பெரியார் நகர், கலைஞர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள எரிமேடை பகுதியில் கோழிகழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54847

கோவிலை புதுப்பிக்க வேண்டும்

கோவிலை புதுப்பிக்க வேண்டும்மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் மகிமண்டலம் கிராம மலையடிவாரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பிரதோஷம், பண்டிகை காலங்களில் கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்தக் கோவில் கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளது. கோவிலை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவலிங்கம், வி.சி.மோட்டூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#54846

பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?

மற்றவை

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1.500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆற்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவிகள் பலர் சைக்கிள், அரசு பஸ்களில் வருகின்றனர். இவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆற்காடு அண்ணா சிலை அருகில் மற்றும் கண்ணமங்கலம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில் பஸ்களில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்து செல்கின்றனர். கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் இல்லை. அங்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 March 2025 7:37 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54845

மாடுகள் தொல்லை

மற்றவை

வாலாஜா நகர பகுதியில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக தொல்லை தரும் வகையில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. நகராட்சி பணியாளர்கள் மாடுகளை பிடித்து நகராட்சி பவுண்டில் அடைக்க வேண்டும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் உரிமை கோரப்படாத மாடுகளை கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் அல்லது பொது ஏலத்தில் விட வேண்டும். -காளிமுத்து, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick