Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 April 2023 4:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#30387

சிறு மின்விசை தொட்டி பழுது

சிறு மின்விசை தொட்டி பழுதுதண்ணீர்

ஆரணி ராட்டினமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்விசை குடிநீர் ெதாட்டி பழுது ஏற்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். கோடை வெயில் சுட்டெரிப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன் ஊராட்சி நிர்வாகமும், ஆரணி ஒன்றியமும் இணைந்து பழுதடைந்த சிறு மின்விசை தொட்டிைய சரி செய்து போர்க்கால அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்வார்களா?-கபிர்தாஸ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 April 2023 4:47 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#30382

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்சாலை

திருவண்ணாமலை-வேலூர் சாலையில் வேங்கிக்கால் பூமாலை வளாகம் எதிரில் மின்நகர் 5-வது தெரு இணைப்புப் பகுதியில் சாலை பழுதடைந்துள்ளது. நடந்து செல்லும் முதியோர், சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சாலையின் இணைப்பு பகுதியை சிமெண்டு சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -என்.சின்னதுரை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#30239

இறைச்சிக்கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

மற்றவை

ஆற்காட்டில் உள்ள கலவை சாலையில் இறைச்சிச்கடைகள் பல உள்ளன. இந்தக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடையின் முன்பாகவே சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. கழிவுநீரை கடையின் முன்பாக தேங்க விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கொசுக்கள் மற்றும் ஈக்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் நபர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:40 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30238

சாலை வசதி தேவை

சாலை

வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர் பாலமுருகன் தெருவில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்தத் தெருவில் 7 ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி பலமுறை மனு கொடுத்துள்ளனர். தற்போது ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் இருந்தும் இதுவரை அந்தத் தெருவுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. எனவே நீண்டகால கோரிக்கையான சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.-தமிழ்ச்செல்வன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#30237

அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

பூட்டுத்தாக்கு பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனை வழியாக இரு மார்கமாக செல்லும் அனைத்து அரசு பஸ்களும் பூட்டுத்தாக்கு பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சத்தியா, பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#30236

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?தண்ணீர்

கலவை அங்காளம்மன் கோவில் அருகே சிறு மின் விைச தொட்டியில் இருந்து ஒரு மாதமாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் கோவிலுக்கு வெளி மாநிலத்தில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் பயன்பாட்டுக்கும், தாகத்துக்கு குடிக்கவும் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்தால் நன்றாக இருக்கும். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறு மின்விசை தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.-சரண்ராஜ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#30222

ஆபத்தான மின்கம்பம்

ஆபத்தான மின்கம்பம்மின்சாரம்

அரக்கோணம்-திருப்பதி நெடுஞ்சாலையில் நாகாலம்மன் நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்தச் சாலையின் ஓரத்தில் ஒரு மின் கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து பல முறை மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அலட்சியமாகவே உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30208

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் துரத்தி வந்து கடிக்க பாய்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. தெரு நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.காளிதாசன், சமூக ஆர்வலர், மட்றப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#30207

மணல் கொள்ளை

மற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இரவில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#30206

குடிநீர் குழாயில் உடைப்பு

தண்ணீர்

வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் நியூடவுன் மின்வாரிய அலுவலகம் எதிரில், ஆலங்காயம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்கள் உடைப்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.-கார்த்திகேயன், நிம்மியம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#30205

கூலி வழங்க வேண்டும்

மற்றவை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பலர் வேலை செய்து வருகின்றனர். இதில் சில ஊராட்சிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரிவர கூலி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கேட்டால் அரசிடம் இருந்து பணம் வரவில்லை எனக் கூறுகின்றனர். இதனால் 100 நாள் வேலை திட்டத்துக்குச் செல்லும் பெண் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நிலுவையில் உள்ள 100 வேலை திட்ட கூலியை விைரந்து வழங்க வேண்டும்.-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#30164

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

போளூர் தேரடி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்பக்கம் 2 மாதமாக மின் விளக்கு எரியவில்லை. இதனால் மக்கள் இரவில் ெவளியில் வர அச்சப்படுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் பழுதான மின் விளக்கை உடனடியாக சரி செய்து எரிய விட வேண்டும்.-பாசறை பாபு, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick