Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2023 1:38 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#34039

பஸ்கள் நின்று செல்ல ேவண்டும்

போக்குவரத்து

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம், புதுசேரி, வேலூர் ஆகிய ஊர்களில் இருந்து அரக்கோணம் அடுத்த நாகாலம்மன் நகர் வழியாக திருத்தணி, திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி வரை செல்லும் பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை. இந்தப் பகுதியில் இரவு 6 மணிக்கு மேல் ஆட்டோ சேவையும் கிடையாது. இந்தப் பகுதியைச் சுற்றி உள்ள கிராம மக்கள், கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:36 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#34036

புதிய கட்டிடங்கள் கட்டப்படுமா?

மற்றவை

ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகக் கருதி, அதை இடித்து விட்டு முக்கியமான கட்டிடங்களை கட்ட வேண்டும் என ஏற்கனவே நகராட்சி மூலம் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த வியாபாரிகளை காலி செய்தனர். கடைகளை காலி செய்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்தக் கடைகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 1:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#34034

கனரக வாகனங்களால் விபத்து

போக்குவரத்து

வாலாஜா வழியாக செல்லும் சென்னை-மும்ைப தேசிய நெடுஞ்சாலை ஓரமும், வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இரவிலும், பகலிலும் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்துப் போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் கண்காணித்து போக்குவரத்து விதிமுறைகளை மீறி தேசிய நெடுஞ்சாலைகள் ஓரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.-நாராயணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33941

ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா?

சாலை

வாலாஜா பஸ் நிலையம் எதிரே தாலு கச்சேரி தெரு மிகக் குறுகலாக உள்ளது. பஸ்கள், லாரிகள் எதிர் எதிரே வந்தால் மாறி செல்வதற்கு சிரமமாக உள்ளது. சாலையின் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் வாலாஜாவின் பழைய நகர வரைபடத்தை சரி பார்த்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?-சிவராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33937

தனி நபருக்கு மொத்தமாக மது விற்பனை

மற்றவை

வாலாஜாபேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தனி நபர்களுக்கு மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை, அந்தத் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#33934

கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை

மற்றவை

நெமிலி வழியாக ஓடும் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரெட்டிவலம், அகவலம், வேட்டாங்குளம், அசநெல்லிகுப்பம், கீழ்வெங்கடாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து தினமும் இரவில் மணல் அள்ளி மாட்டுவண்டி, டிப்பர் லாரி, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றில் கடத்துகிறார்கள். அதில் ரெட்டிவலம் பகுதியில் தான் மணல் கொள்ளை அதிகமாக நடக்கிறது. மணல் கொள்ைளயை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மோகன்ராஜ், ரெட்டிவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#33928

மேம்பாலங்களில் மண் குவியல் அகற்றப்படுமா?

சாலை

அரக்கோணம்-சோளிங்கர் ரோடு மற்றும் திருத்தணி ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலங்களிலும் அதன் ஏறும், இறங்கும் பகுதிகளிலும் மண் குவியல் அதிகமாக உள்ளது. மேம்பாலத்தில் குப்பைகளும் கிடக்கின்றன. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது மண் துகள்கள் வாகன ஓட்டிகள், சைக்கிளில் செல்பவர்கள் கண்களில் படுவதால் விபத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மண் குவியல், குப்பைகளை அகற்ற வேண்டும்.-குமார், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#33926

பயணிகள் நிழற்குடை கட்ட ேவண்டும்

மற்றவை

ராணிப்ேபட்டையை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் இருந்து தினமும் பலர் பஸ்களில் வெளியூர் செல்கிறார்கள். அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு பலர் வெளியூரில் இருந்து சிகிச்சைக்காக பூட்டுத்தாக்கு வருகிறார்கள். அங்கு வாலாஜா-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில இரு பக்கமும் பஸ் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் பயணிகள் நிழற்குடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.-ஹரீஸ், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#33924

மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்

மின்கம்பத்தில் படர்ந்த செடி, கொடிகள்மின்சாரம்

நெமிலி அருகில் உள்ள கணபதிபுரம்கண்டிகையில் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை அலுவலர்களுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அர்ஜுனன், கணபதிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#33923

யாரும் இல்லாத உதவி மையம்

யாரும் இல்லாத உதவி மையம்மற்றவை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2-வது மற்றும் 3-வது நடைமேடையில் நிலைய மேலாளர் அறை அருகே ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் ரெயில் பயணிகளுக்காக உதவி மையம் திறக்கப்பட்டது. சில நேரங்களில் உதவி மையத்தில் யாரும் இருப்பதும் இல்லை, இதனால் ரெயில் பயணிகள் ஏதேனும் புகார் கொடுக்க செல்லும் போது உதவி மையத்தில் யாரும் இல்லாததால் திரும்பி செல்கின்றனர். எனவே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள உதவி மையத்தில் பாதுகாப்பு படை போலீசார் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#33922

வங்கியில் இட நெருக்கடி

மற்றவை

ஆம்பூரில் உமர்ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கி 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். அந்த வங்கியில் குறைந்த பரப்பளவே இடம் உள்ளது. இதனால் வங்கியில் இட நெருக்கடி ஏற்படுகிறது. ஏ.சி.பழுதடைந்துள்ளது. மின் விசிறிகள் இயங்கவில்லை. வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இடர்களை களைய வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவி, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#33921

காட்டன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்

மற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஒரு நபர் காட்டன் சூதாட்டம் படுஜோராக நடக்கிறது. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து, காட்டன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும். -ரவி, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick