இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய கட்டிடங்கள் கட்டப்படுமா?
ஆற்காடு, ஆற்காடு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதாகக் கருதி, அதை இடித்து விட்டு முக்கியமான கட்டிடங்களை கட்ட வேண்டும் என ஏற்கனவே நகராட்சி மூலம் கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த வியாபாரிகளை காலி செய்தனர். கடைகளை காலி செய்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்தக் கடைகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜன், ஆற்காடு.