Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2023 12:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#36474

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் கஸ்பா தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் கஸ்பா பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-குமார், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 11:57 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36470

மின்விளக்குகள் எரியுமா?

மின்விளக்குகள் எரியுமா?மின்சாரம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலம் பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. மேம்பாலத்தில் அடியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பல நாட்களாக எரிய வில்லை. இதனால் போக்குவரத்துப் போலீசாரும் இருளில் நின்றே பணியாற்றுகின்றனர். விளக்குகளை எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சந்திரமோகன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 11:56 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36469

சேதமான சிமெண்டு சிலாப்

சேதமான சிமெண்டு சிலாப்சாலை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள ஜவுளிக்கடை அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப் கொண்டு மூடப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு சிலாப் உடைந்து இரும்பு கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே தெரிகிறது. இரவில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரெத்தினம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 11:55 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36468

கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாளிகள்

கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாளிகள்மற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தின் போது புகார் அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவற்றை தடுக்கும் வகையில் அங்கு தீயணைப்பதற்காக மணல் வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வெல்மா உணவகம் அருகே 2 தீயணைப்பு வாளிகள் தலைகீழாக தரையில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. மற்றொரு வாளியில் கடையில் போண்டா, வடைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு அதன் பேப்பரை சுருட்டி வாளியில் போட பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 11:53 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36467

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வேலூரில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. வீதிகளில் சுற்றித்திரிந்த நாய்கள் தற்போது கடைகளுக்குள் புகுந்து தொல்லை கொடுக்க தொடங்கி விட்டன. வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாக கடையில் நாய்கள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முகம்மதுநாசர், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2023 11:52 AM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36466

சேதமான பெயர் பலகை

சேதமான பெயர் பலகைமற்றவை

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடியும் முன்பே, தெருக்களில் அமைக்கப்பட்ட தெரு பெயர் பலகை பல்வேறு இடங்களில் சேதம் அடைய தொடங்கி விட்டது. கிருபானந்த வாரியார் வீதி பெயர் பலகை உடைந்ததால், ஓரமாக தூக்கி வைக்க பட்டு உள்ளது. -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 5:23 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#36393

சீராக குடிநீர் வினியோகிப்பார்களா?

சீராக குடிநீர் வினியோகிப்பார்களா?தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி 10 மற்றும் 12-வது வார்டு பகுதிகளில் சரியாகக் குடிநீர் வருவதில்லை. அந்த வார்டுகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 10, 12-வது வார்களுக்கு சீராகக் குடிநீர் வினியோகிப்பார்களா?-பா.சுரேஷ், கைலாசகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#36391

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை ெபயர்ந்து, தற்போது ஜல்லிக்கற்கள் தெரியும் அளவில் பழுதாகி குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாையை சீரமைக்க வேண்டும்.-பா.சுவேதா, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#36387

சாலையை சீரமைப்பார்களா?

சாலை

ஆம்பூர் ஏ.கஸ்பா 3-வது செங்குந்தர் தெருவில் சாலை மிகவும் மோசமாக சேறும் சகதியுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நவீன், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#36386

தெருக்களில் ஓடும் கழிவுநீர்

தெருக்களில் ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

திருப்பத்தூர் மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட தில்லை நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வழிந்து தெருக்களில் ஓடுகிறது. அந்தத் தெருக்களில் வசிப்போர் கழிவுநீரை மிதித்துக் கொண்டு வீட்டுக்குள் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் தூங்க முடியவில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, தில்லை நகர் பகுதியில் பாதாள சாக்கடையை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36385

சாலையை சீர் செய்வார்களா?

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேதவல்லி உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாகவும், லேயர் லேயராக பெயர்ந்தும் காணப்படுகிறது. அந்த வழியாக செல்வோர் அனைவரும் சிரமப்படுகின்றனர். பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.-த.நித்தியானந்தம், காரை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36384

பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே பஸ்கள் நிற்குமா?

மற்றவை

வாலாஜாவில் இருந்து சோளிங்கருக்கு தினமும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன. அந்தப் பஸ்கள் வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?-கண்ணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick