Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 July 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#36383

ரேஷன் கடை, மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

ரேஷன் கடை, மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்களத்தூர் ஊராட்சி முஸ்லிம் நகரில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கடை இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது. ரேஷன் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரஹமத், பெருங்களத்தூர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#36382

கொசு மருந்து தெளிக்க வேண்டும்

மற்றவை

வாலாஜா நகராட்சியில் உள்ள பல தெருக்களின் பின்புற புழக்கடை நார்வா தெருக்களில் அதிகளவில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. தினமும் நகராட்சி ஊழியர்கள் உள்ளே சென்று கொசு மருந்துகளை தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.-காசிநாதன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36381

நடைபாதை சீரமைக்கப்படுமா?

நடைபாதை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களே ஆகின்றன. அதற்குள் அங்குள்ள நடைபாதை ஒன்றில் பதிக்கப்பட்ட சிெமண்டு கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியாக நடந்து செல்லும் பயணிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பெயர்ந்து கிடக்கும் நடைபாதை கற்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சங்கா், முத்துமண்டபம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36380

புதுப்பிக்கப்படாத அமரர் ஊர்தி

புதுப்பிக்கப்படாத அமரர் ஊர்திபோக்குவரத்து

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அரசு சார்பில் இலவச அமரர் ஊர்தி இயக்கப்படுகிறது. அந்த வாகனம் முறையாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் புதுப்பிக்கப்படாமல் இயக்கப்படுகிறது. விபத்து ஏற்பட்டால் வாகனத்தில் வரும் டிரைவர், உதவியாளர் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த வாகனத்தை புதுப்பிக்க அனுப்ப ஆவண செய்ய வேண்டும்.-கோவிந்தராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36379

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

வேலூர் காகிதப்பட்டறை-ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டது. அதன் மேல் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பினர். இந்த நிலையில் பலத்த மழையால் ஜல்லிக்கற்கள் பரப்பிய இடத்தில் நீண்ட தூரத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36377

தண்ணீர் குடிக்க டம்ளர் வைப்பார்களா?

தண்ணீர் குடிக்க டம்ளர் வைப்பார்களா?தண்ணீர்

வேலூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் தாகம் தீர்க்க, தண்ணீர் சுத்திகரிப்பு கருவி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் பிடித்து குடிக்க டம்ளர் இல்லை. டம்ளர் வைத்தால் பொதுமக்கள் தண்ணீர் குடிக்க வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-விக்னேஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36375

பூட்டிக்கிடக்கும் பாலூட்டும் அறை

பூட்டிக்கிடக்கும் பாலூட்டும் அறைமற்றவை

வேலூர் கோட்டையைச் சுற்றிப்பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தாய்மார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பூட்டி கிடக்கும் பாலூட்டும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தமிழ்ச்செல்வன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#36363

பகலில் எரியும் மின்விளக்கு

பகலில் எரியும் மின்விளக்குமின்சாரம்

வந்தவாசி காமராஜர் நகரில் மெயின் ரோட்டில் ஒரு கம்பத்தில் உள்ள மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டு இருக்கிறது. மின்வாரிய அலுவலகம், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. பகலில் எரியும் மின் விளக்கை அதிகாரிகள் அணைக்க வேண்டும்.-ராஜேந்திரன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#36358

சேதமான உலர்களம் சீரமைக்கப்படுமா?

சேதமான உலர்களம் சீரமைக்கப்படுமா?மற்றவை

வாணாபுரம் அருகில் சோவூரில் ஏரிக்கரை அருகில் தானிய உலர் களம் உள்ளது. அதில் விவசாயிகள் பல்ேவறு வகையான தானியங்களை உலர்த்தி வருகின்றனர். அந்த உலர்களம் முழுவதும் சேதமான நிலையில் உள்ளது. அதனால் தானியங்களை உலர்த்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உலர் களத்தை சீரமைக்க வேண்டும்.-சிவா, சோவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36354

பயன்பாட்டுக்கு வராத கழிவறை

பயன்பாட்டுக்கு வராத கழிவறைமற்றவை

ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கழிவறை அமைக்கப்பட்டது. அந்தக் கழிவறையை இதுநாள்வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. கழிவறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?-மோகன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2023 4:39 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#36351

குப்பைகளை எரிக்கும் அவலம்

குப்பைகளை எரிக்கும் அவலம்குப்பை

ஆரணி கார்னேசன் பள்ளி அருகில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி ஊழியர்களே தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குப்பைகளை சேகரித்து ஒதுக்குப்புறத்தில் கொட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.-ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2023 6:05 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#36219

சாலை அமைப்பது எப்போது?

சாலை அமைப்பது எப்போது?சாலை

வேலூர் சத்துவாச்சாரி டபுள்ரோடு பகுதியில் இருந்து புத்தர் தெரு செல்லும் புதுசக்தி நகர் உள்ளது. இங்கு சாலை அமைக்க கடந்த ஆண்டு பள்ளம் தோண்டப்பட்டது. இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. சாலையில் கழிவுநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கணேசன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick