Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2023 12:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37493

மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்

மின்கம்பத்தில் படர்ந்த செடிகள்மின்சாரம்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து ேதாட்டப்பாளையம் செல்லும் வழியில் அரசு மகளிர் விடுதி உள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்து மின்கம்பிகளை மூடி உள்ளது. செடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 12:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37492

பெயர் பலகையை சரி செய்ய வேண்டும்

பெயர் பலகையை சரி செய்ய வேண்டும்மற்றவை

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி.காலனி 3-வது தெருவில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்து வைக்கப்பட்ட பெயர் பலகை உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. எனவே இதனை சரி செய்ய வேண்டும். -சிவாஜி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 12:32 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37491

மூடப்படாத ஆழ்துளை கிணறு

மூடப்படாத ஆழ்துளை கிணறுமற்றவை

வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் 2 ஆழ்துளை கிணறுகள் பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. அதில் ஒரு ஆழ்துளை கிணறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் மேற்பகுதியில் ஒரு கல்லை வைத்து அப்பகுதி மக்கள் மூடி உள்ளனர். மற்றொரு இடத்தில் பாதி கழற்றப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. விபரீதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 12:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37490

கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?

கட்டிடம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

வேலூர் சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் அறிவியல் ஆய்வகம், கலை மற்றும் கைவினை கட்டிடம் கடந்த 2018-19ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளதால் அங்குள்ள ஜன்னல், கதவுகள் சேதமான நிலையில் காணப்படுகிறது. மேலும் கட்டிட வளாகத்தில் கற்கள் உடைந்து சிதறி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 12:29 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37489

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மின்சாரம்

வேலூர் கோட்டை வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தபோது, மரத்தின் கிளை முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தது. அதில் மின்கம்பம் சேதம் அடைந்தது. இதை மாநகராட்சி அதிகாரிகளும், மின்வாரிய அதிகாரிகளும் இணைந்து சீரமைக்க வேண்டும். -பாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#37421

குண்டும் குழியுமான சாலை

சாலை

அரக்கோணம் மங்கமாபேட்டையில் உள்ள பெரியசாமி நகர் செல்லும் அண்ணா தெரு, திருத்தணி சாலையில் இருந்து ராஜகோபாலபுரம் ரோடு வழியே நாகாலம்மன் நகருக்கு செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வயதானவர்கள், பள்ளி சிறுவர், சிறுமிகள், மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். -சுரேந்தர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#37419

குப்பைகளுக்கு தீ வைப்பு

குப்பைகளுக்கு தீ வைப்புகுப்பை

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்காமல் ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளிேயறும் நச்சுப்புகை சுற்று வட்டார மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37416

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

மற்றவை

வாலாஜா நகரில் பஸ் நிலைய வளாகம் மற்றும் பஸ் நிலைய பின் பக்க தெருவில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்தும், சர்வே செய்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வராஜ், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#37415

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஆற்காடு நகரில் முக்கிய சாலைகளாக திகழ்வது அண்ணா சாலை, பஜார் சாலை, ஆரணி சாலை ஆகியவை ஆகும். இந்தச் சாலைகளில் கடைகள் வைத்திருப்பவர்கள், அந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை கடைகளுக்கு எதிரிலேேய சாலையில் நிறுத்திவிட்டு பொருட்களை வாங்குகிறார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஜார் சாலை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தாலும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஒரு வழி பாதை வழியாகவே செல்கின்றனர். எனவே காலை மற்றும் மாலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 6:24 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#37414

தெருவிளக்கு வசதி தேவை

மின்சாரம்

பள்ளூர் ஊராட்சி சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் புதன்கிழமை காய்கறி சந்தை நடக்கிறது. இந்தச் சந்தைக்கு சுற்று வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகிறார்கள். அந்தப் பகுதியின் சாலையில் தெருவிளக்குகள் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். ஊராட்சி நிர்வாகம் சந்தை பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாதுரை, பள்ளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 1:15 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37305

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டையை நோக்கி செல்லும் சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அந்தச் சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். சாலை பணியை விரைந்து தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -இல.குருசேவ், பேரூராட்சி கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 1:13 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37303

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

ஜோலார்பேட்டை அருகே நாட்டறம்பள்ளி சாலையில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பன்றிகள் ெதால்லை குறித்து அப்பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க முன்வர ேவண்டும். -எம்.சரவணன், பெரிய கம்பியம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick