Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Aug 2023 4:25 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#37522

சாலையை அகலப்படுத்த வேண்டும்

சாலையை அகலப்படுத்த வேண்டும்சாலை

மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் பேரணாம்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில் கிராம நிர்வாகம் அலுவலகம் அருகே உள்ள சாலை குறுகலாகவும் ஆங்காங்கே பள்ளங்களாகவும் உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், துத்திப்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:36 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#37521

குப்பைத்தொட்டியில் பெயர் பலகை

குப்பைத்தொட்டியில் பெயர் பலகைகுப்பை

வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பகுதியில் கிராம நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள கிராம பெயர் பலகை ஒரு குப்பைத் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ளது. அதை மக்கள் பார்ைவப்படும் இடத்தில் வைக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வருவார்களா? -சந்திரன், மல்லகுண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:34 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#37520

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் இருந்து ஏ.கஸ்பா செல்லும் சாலை பழுதடைந்து மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:31 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#37519

போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்

போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்மின்சாரம்

நெமிலியை அடுத்த சித்தூர் கிராமத்தின் வழியே செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு மின் கம்பம் உள்ளது. அந்த இடத்தில் எதிர் எதிரே வாகனங்கள் மாறி செல்லும்போது, கட்டுப்பாட்டை இழக்கும் வாகனம் திடீெரன மின்கம்பத்தில் மோத வாய்ப்புள்ளது. தப்போதும் அந்த இடத்தில் இரவில் விபத்துகள் நடக்கின்றன. எனவே இடையூறான மின் கம்பத்தை அகற்றி சாலையோரம் அமைக்க மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, சித்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#37515

சிமெண்டு சாலையோரம் மண் குவியல்

சிமெண்டு சாலையோரம் மண் குவியல்சாலை

அரக்கோணம் சுவால்பேட்டை ஒத்தவாடை தெருவில் உள்ள சிமெண்டு சாலையோரம் மண் குவியலாக காணப்படுகிறது. கால்வாயை தூர் வாரியபோது எடுக்கப்பட்ட மண்ணை அகற்றாமல் குவித்து வைத்ததே இதற்கு காரணம். எனவே மண் குவியல், குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -சுமன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#37510

ஆபத்தான பயணம்

ஆபத்தான பயணம்போக்குவரத்து

ஆற்காட்டில் இருந்து கண்ணமங்கலத்துக்கு அரசு டவுன் பஸ் செல்கிறது. இந்த பஸ்சில் காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா? -நடேசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37508

நல்ல தண்ணீர் குளம் ஆக்கிரமிப்பு

தண்ணீர்

வாலாஜாபேட்டையில் மகாத்மா காந்தி பார்க் எதிரே பல ஆண்டுகளாக நல்ல தண்ணீர் குளம் என்ற பெரிய குளம் உள்ளது. அந்தக் குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குளம் சுகாதார சீர்கேடாக உள்ளது. சுகாதார மற்ற நிலையில் இருக்கும் நல்ல தண்ணீர் குளத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். -நரசிம்மன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:21 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#37507

பாடப்புத்தகங்கள் வழங்கவில்லை

மற்றவை

நெமிலி வட்டாரத்தில் 90 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. அதில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வரும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடக்க உள்ளது. ஆனால் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதுவரை பாடப்புத்தகங்கள் முழுமையாக வினியோகம் செய்யவில்லை. மாணவர்களின் நலன் கருதி பாடப்புத்தகங்களை வழங்க துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன்தாஸ், நெமிலி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:19 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#37503

தினமும் தூய்மை செய்ய வேண்டும்

தினமும் தூய்மை செய்ய வேண்டும்மற்றவை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் உள்ளது. சமீப நாட்களாக மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு அமருவதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மட்டுமின்றி அந்தப் பகுதி சுற்றிலும் குப்பைகளாக காட்சி அளிக்கிறது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினமும் தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருணாச்சலம், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:10 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#37499

கூடுதல் நர்சுகளை நியமிக்க வேண்டும்

கூடுதல் நர்சுகளை நியமிக்க வேண்டும்மற்றவை

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகிறார்கள். இரவில் ஒரு நர்சு மட்டுமே பணியில் உள்ளார். அவர், பிரசவம் பார்க்க சென்று விடும்போது, அவசர சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே இரவில் கூடுதலாக நர்சுகளை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:14 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#37498

பஸ் வசதி செய்து தரப்படுமா?

பஸ் வசதி செய்து தரப்படுமா?போக்குவரத்து

திருவண்ணாமலையில் நான்கு மாடவீதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடப்பதால், அந்த வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்கள் செங்கம் பிரிவு சாலையில் இருந்து அரசு கலைக் கல்லூரிக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க கிரிவலப்பாதை வழியாக பஸ் வசதி செய்து தரப்படுமா? -குமார், சமூக ஆர்வலர், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Aug 2023 1:04 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#37496

மயான பாதை சீரமைக்கப்படுமா?

மயான பாதை சீரமைக்கப்படுமா?சாலை

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி 3-வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகரில் இருந்து மயானத்துக்கு செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தார் சாலை அமைத்தும், மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் ஈமச்சடங்குகள், கரும காரியங்கள் செய்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. போர்வெல் கைப்பம்பு அமைக்கவும், மயான பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.சரவணன், சமூக ஆர்வலர், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick