Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2023 6:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#37856

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் டவுன் கவரை தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறையினர் மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும். -சசி, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 6:34 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#37848

தரமில்லாத சாலை

தரமில்லாத சாலைசாலை

திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூரில் இருந்து உமராபாத் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. அந்தச் சாலை கனமாகவும், தரமாகவும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை கனமாக போட வேண்டும்.-வாஞ்சிநாதன், பனங்காட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 6:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#37836

எரியாத உயர் கோபுர மின்விளக்கு

மின்சாரம்

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை எதிேர உள்ள உயர் கோபுர மின் விளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இதனால் மருத்துவமனையின் நுழைவாயில் முன்பு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே உயர் கோபுர மின் விளக்குகள் எரிய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 6:00 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37829

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

சாலை

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள காவல் நிலைய வீதியில் சாலை போடும் பணி தொடங்கி இந்நாள் வரை முடியவில்லை. சாலை போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலையில் சிதறி கிடக்கிறது. அந்த வழியாக ெசல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவல் நிலைய வீதியில் சாலை போடும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். -ஏசுராஜ், சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#37828

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக்குவியல்

போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக்குவியல்சாலை

ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளை ரசித்து சுற்றுலா பயணிகள் வாகனத்தில் செல்கின்றனர். கொண்டை ஊசி வளைவுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் குவியல் சாலையோரம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள ஜல்லிக்கற்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரமாக ஒதுக்கி வைக்க வேண்டும். -ரவிக்குமார், நிலாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:51 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37827

துணை மின் நிலையம் கட்டப்படுமா?

மின்சாரம்

வாலாஜா தாலுகாவில் வாலாஜாவை அடுத்த அம்மூர் மின் பிரிவுக்கு உட்பட்ட அம்மூர், வேலம், அனந்தலை, மேல்புதுப்பேட்டை, கீழ்புதுப்பேட்டை, லாலிகுப்பம், ரெட்டியூர், எடப்பாளையம் ஆகிய கிராமங்களில் குறைவான மின்னழுத்தமே உள்ளது. ஆகையால் புதிதாக துணை மின் நிலையம் அமைத்தால் மட்டுமே குறை தீரும். இதற்காக அம்மூர் சமத்துவபுரம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. என்றாலும், இது நாள் வரை துணை மின்நிலையம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. குறைவான மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சார சாதன பொருட்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#37826

பழுதடைந்த ‘ரோடு ரோலர்’

பழுதடைந்த ‘ரோடு ரோலர்’மற்றவை

திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ‘ரோடு ரோலர்’ நீண்ட நாட்களாகப் பழுதடைந்துள்ளது. அது, மழையில் நனைந்தும், என்ஜின் துருப்பிடித்தும் எதற்கும் உதவாத நிலையில் உள்ளது. இதை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர், திமிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:44 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#37825

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

கலவை-நெல்லூர் செல்லும் சாலையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்பவர்களை நாய்கள் கடிக்க வருகின்றன. வாழைப்பந்தல் சாலையில் மாட்டு இறைச்சிக்கடைகள் உள்ளதால் இங்கே நாய்கள் அதிகமாக உள்ளன. அந்த நாய்கள் ஆடுகள், மாடுகளை கடிக்க வருகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கலவை பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெங்கடேசன், சமூக ஆர்வலர். கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:42 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37823

தெரு மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வாலாஜா நகராட்சி காமராஜர் தெருவில் ஒருசில மின்விளக்குகள் கடந்தசில நாட்களாக எரியவில்லை. இருட்டில் நாய்கள் தொல்லையால் சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் செல்ல முடியவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை எடுத்துக்கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்குகளை எரியவிடுவார்களா? -கோவிந்தன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:32 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37813

முடிக்கப்படாத சாலைப்பணி

முடிக்கப்படாத சாலைப்பணிசாலை

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே புதுசக்தி நகர் உள்ளது. இங்கு சாலை பணிக்காகப் பள்ளம் தோண்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், பாதாள சாக்கடை மூடி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அருகே உடைந்து கிடந்த சக்திநகர் பெயர் பலகையை கொண்டு மூடி உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாலும், ஆண்டு கணக்கில் அவதிப்படும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தங்கவேல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37812

விநாயகம் சாலையின் அவலம்

விநாயகம் சாலையின் அவலம்சாலை

வேலூர் வேலப்பாடியில் பூந்தோட்டம் செல்லும் வழியில் விநாயகம் சாலை உள்ளது. இங்குப் பாதாள சாக்கடை பணியின் காரணமாக உடைப்பு ஏற்பட்டு குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளிேயறி தெரு சேறும் சகதியுமாக உள்ளது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -விஜய், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37811

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் டோல்கேட்டில் இருந்து சங்கரம்பாளையம் செல்லும் சாலை தார் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கருணாகரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick