Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Aug 2023 6:17 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#37939

குப்பைகள், கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

குப்பைகள், கழிவுநீரால் சுகாதார சீர்கேடுகுப்பை

குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் 2 மாதங்களாக அப்படியே உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்குகிறது. மேற்கண்ட சுகாதார சீர்கேடுகளை களைய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:38 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#37938

கால்வாயில் கழிவுநீர் தேங்கும் அவலம்

கழிவுநீர்

அணைக்கட்டு தாலுகா பொய்கை கிராமம் பீமராவ் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மார்கபந்து, பொய்கை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37937

சாய்ந்து கிடக்கும் இரும்புத்தடுப்பு

சாய்ந்து கிடக்கும் இரும்புத்தடுப்புமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதைகள் அமைத்து இரும்புத்தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த இரும்புத்தடுப்புகள் கீழே சாய்ந்து கிடக்கின்றன. அதில் மாடுகள் கட்டுவதால், அந்த நடைபாதை தொழுவமாக மாறி போகிறது. இரும்புத்தடுப்பை அதிகாரிகள் சரி செய்வார்களா? -சுந்தரராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37936

குழாய் வால்வு சரி செய்யப்படுமா?

குழாய் வால்வு சரி செய்யப்படுமா?தண்ணீர்

வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு குடிநீர் குழாய் வால்வு உள்ளது. அந்த வால்வு பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து வீணாக செல்கிறது. மேலும் அதை சரி செய்யும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் வெகு நாட்கள் ஆகியும் அந்தப் பணி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமராவ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:33 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#37935

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பகுதியில் இருந்து பாலாறுக்கு செல்லும் வழியில் கால்வாய் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயை தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கோவிந்தராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#37934

வீணாக வெளியேறும் தண்ணீர்

வீணாக வெளியேறும் தண்ணீர்தண்ணீர்

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. அந்த ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். -ராஜன், முள்ளிப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:29 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#37933

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

போளூர் அல்லிநகர் பகுதியில் கூர் ஏரிக்கரையில் ஒரு மின் கம்பம் பலநாளாக உடைந்த நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் எப்போது வெண்டுமானலும் கீேழ விழும் அபாயம் உள்ளது. அதை மாற்றி அமைக்க வேண்டும் எனப் புகார் அளித்தும் மின் வாரியம் கண்டு கொள்ளவில்லை. இனியாவது, மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -அரசு, போளூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#37932

பஸ்கள் வராத இடத்தில் நிழற்குடை

பஸ்கள் வராத இடத்தில் நிழற்குடைமற்றவை

கண்ணமங்கலம் அருகில் உள்ள வண்ணாங்குளம் சந்தைமேடு பகுதியில் டவுன் பஸ்கள் வராது. இங்கு ரெயில்வே கேட்-அம்மாபாளையம் செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. எனவே பயணிகளுக்கு பயனுள்ள இடத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். -சரண்ராஜ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:24 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#37931

சாலையில் ஓடும் கழிவுநீர்

சாலையில் ஓடும் கழிவுநீர்சாலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சன கோபுரம் அருகில் தென் ஒத்தவாடை தெரு உள்ளது. இந்தத் தெருவில் கோபுரத்தின் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கடந்த 2 நாட்களாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இது குறித்து திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:23 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#37930

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் சி.சி. ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து படவேடு செல்லும் சாலையில் வேகத்தடை உள்ளது. சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அந்தப் பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய வடிகால் வசதி செய்து, மழைநீரை வெளியேற வழிவகை செய்ய வேண்டும். -ராமையன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:59 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#37929

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைமற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் மெயின் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. நாய்கள் நடுரோட்டிலேயே படுத்துத் தூங்குகின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் தொல்லையை ஏற்படுத்தும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2023 6:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#37869

குப்பைகளை தீ வைத்து எரிக்கும் அவலம்

குப்பைகளை தீ வைத்து எரிக்கும் அவலம்குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் பனங்காட்டூர் சந்தைப்பேட்டை சாலையோரம் 2 ஆண்டுகளாக குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். அதில் இருந்து வெளிேயறும் நச்சுப்புகை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்துகிறது. குப்பைகளை மாற்று இடத்தில் கொட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், பனங்காட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick