Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Aug 2023 1:00 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#38132

சேதமான மின்கம்பம்

சேதமான மின்கம்பம்மின்சாரம்

காட்பாடி கல்புதூர் ராஜீவ்காந்திநகர் 3-வது தெருவில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதம் அடைந்த கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரை, கல்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#38062

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் டவுன் வாத்திமனை தெருவில் சாலை மோசமான நிலையில் உள்ளது. பல இடங்களில் மேடும் பள்ளமுமாக காட்சியளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முசாமில், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:48 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38060

சேதமான சிறுபாலம்

சாலை

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் துரை நகர் பகுதியில் அம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாயை இணைக்கும் சிறுபாலம் உடைந்து சேதமாகி விட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதம் அடைந்த சிறுபாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வெண்பிரணவ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:46 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#38059

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கட்டிடம்

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் கட்டிடம்மற்றவை

ஆலங்காயம்-காவலூர் சாலையில் கல்லரப்பட்டி அருகே வனத்துறை சோதனைச் சாவடி இருந்தது. அதை, திடீரென அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றி விட்டனர். அந்தக் கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மது, மாது பிரியர்கள் அங்குத் தங்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் அந்தக் கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#38052

பகலில் எரியும் மின் விளக்குகள்

மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் உள்ள பல தெரு விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதையன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#38051

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கிடப்பில் போடப்பட்ட சாலை பணிசாலை

ஜோலார்பேட்டை அருகே ரெட்டியூர் பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது போடப்பட்ட ஜல்லிக்கற்களால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைவில் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வீரமணி, ரெட்டியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:58 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#37955

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் அடிவாரத்தில் கார் பார்க்கிங் இடத்தில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் நடக்கலாம். மின்வாரியத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும். -வரதராஜன், சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:54 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37951

சாலைகளை சீரமைக்க வேண்டும்

சாலை

வாலாஜாவில் உள்ள மாடவீதியான பவர்ணர் தெருவும், சவுகார் தெருவும் இணையும் சந்திப்பு தெருவில் குறிப்பாக தேர் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் தார் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட பகுதியில சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகுந்தன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 5:58 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#37949

குப்பை தொட்டியை காணவில்லை

குப்பை தொட்டியை காணவில்லைகுப்பை

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் தெருவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டியை காணவில்லை. அந்தத் தொட்டிைய தாங்கும் இரும்பு கம்பம் மட்டுமே உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டிைய ைவக்க ஏற்பாடு செய்ய ேவண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:51 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#37946

மின்கம்பத்தை சீரமைப்பார்களா?

மின்கம்பத்தை சீரமைப்பார்களா?மின்சாரம்

ராணிப்பேட்டை காரை பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டி உள்ள சுடுகாட்டுக்கு அருகில் மின்கம்பம் சிதிலமடைந்து, கீழே விழும் நிலையில் உள்ளது. அந்த வழியாக உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால், இடிந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. சுடுகாடு எரிமேடைக்கு சடலங்களை எடுத்து வரும் பொதுமக்களுக்கும், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:49 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#37943

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

அரக்கோணம் மங்கமாபேட்டை மேம்பாலம் பகுதியில் இருந்து வடமாம்பாக்கம் கண்டிகை வரையில் மின்கம்பங்கள் சேதமடைந்து கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெரால்டு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2023 1:44 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#37941

மோசமான தார் சாலை

மோசமான தார் சாலைசாலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமம்-ராசம்பட்டி கிராமத்தை இணைக்கும் தார் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும். -டி.ஜோதிகணேசன், வளத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick