Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Sep 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39449

சாலையில் ஆபத்தான பள்ளம்

சாலை

திருப்பத்தூர் அண்ணா நகரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு செல்லும் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் ஆபத்தான நிலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. அந்தப் பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39448

சேறும் சகதியுமான சாலை

சாலை

திருப்பத்தூர் உழவர் சந்தை நுழைவு வாயில் பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மழைநீர் சாலையில் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. சாலையை சரி செய்யவார்களா? -முனிகவுடு, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 4:50 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#39447

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் பாதர்கெசு ரோட்டில் வீட்டின் அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -உ.ரமணா, சந்தைக்கோடியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#39446

குளத்தில் மருத்துவக்கழிவுகள் வீச்சு

குளத்தில் மருத்துவக்கழிவுகள் வீச்சுதண்ணீர்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்துக்கு செல்லும் வழியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மர்மநபர்கள் மருத்துவக் கழிவுப்பொருட்களை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆதலால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -குருலிங்கம், சமூக ஆர்வலர், வெண்குன்றம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#39445

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?சாலை

செங்கம் முதல் போளூர் வரை 45 கிலோ மீட்டர் தூரம் மாநில நெடுஞ்சாலை உள்ளது. அதில் குயிலம் கூட்ரோடு, முன்னூர்மங்களம், புதுப்பாளையம், நாகப்பாடி, காரப்பட்டு, காஞ்சி கூட்ரோடு, பாலூர், நட்சத்திர கோவில் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமச்சந்திரன், செங்கம்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#39444

நாய்கள் தொல்லை

மற்றவை

போளூரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை. நடந்தோ அல்லது வாகனங்களிலோ செல்வோரை துரத்தி வந்து கடிக்க பாய்கின்றன. பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல ேவண்டி உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். -சரவணன், போளூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 4:43 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#39442

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் ஏராளமான மளிகை கடைகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. அந்தக் கடைகளுக்கு தினமும் சரக்கு ஏற்றி வரும் வாகனங்களை ஆங்காங்கே கடைகள் முன்பு நிறுத்தி பொருட்களை இறக்குவதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சரக்கு வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தாமல், அருகில் உள்ள பொதுவான இடத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க நடவடிக்கை எடுப்பார்களா? -மீனாட்சிசுந்தரம், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#39441

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்தி

தேங்கி நிற்கும் மழைநீரில் கொசு உற்பத்திதண்ணீர்

வேட்டவலம் பேரூராட்சி 7-வது வார்டில் உள்ள பெரியார் தெருவில் கடந்த ஒரு மாதமாக மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் பாசி பிடித்து கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு பரவ வாய்ப்புள்ளது. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். -பிரவீன், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#39269

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

ஆம்பூர் டவுன் கவரை தெருவில் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#39267

எரியாத மின்விளக்குகள்

மின்சாரம்

திருப்பத்தூர் நகராட்சி பூங்கா அருகே மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகளில் 2 மின்விளக்குகள் மட்டுமே எரிகிறது. மற்ற மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் அந்தச் சாலைகளில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். உயர் கோபுரத்தில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39261

தேவையின்றி கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள்

மற்றவை

வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அரசு வங்கி அருகே தேவையின்றி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. அந்தக் கற்கள் பல மாதங்களாக சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது. அந்த வழியாக நடந்து செல்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன. வாகனங்களின் டயர்களில் கல்லடி படுகிறது. சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நெல்சன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2023 5:11 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#39260

மின் விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

வாலாஜாைவ அடுத்த சி.வி.மோட்டூர் எம்.பி.டி. ரோட்டு தெருவில் பிரம்புக்கடை எதிரே இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே வரை உள்ள மின் கம்பங்களில் கடந்த 4 மாதங்களாக மின் விளக்குகள் எரியவில்லை. அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன விபத்துகள் நடக்கின்றன. எனவே தெரு மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மு.மணி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick