Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Oct 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#41511

மாடுகள் தொல்லை

மாடுகள் தொல்லைமற்றவை

திருவண்ணாமலையில் போளூர் சாலை என்பது பிரதான சாலையாகும். இந்த சாலை காலை முதல் இரவு வரை எப்போது வாகனங்களின் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கோபால், திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#41508

கான்கிரீட் மேடையை அகற்ற வேண்டும்

கான்கிரீட் மேடையை அகற்ற வேண்டும்மற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் பஸ் நிலையம் அருகே ஆவின் பால் பூத் அமைக்க சிமெண்டு கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் ஆவின் பால் பூத் அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பால் பூத் அமைக்கவில்லை. சிமெண்டு கான்கிரீட் மேடை அகற்றாமல் உள்ளது. இதனால் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சிமெண்டு கான்கிரீட் மேடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயக்குமார், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#41505

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட பஸ்கள், லாரிகள், கார்கள் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன. ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அந்தப் பள்ளத்தை சரி செய்து விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்சமது, தூசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#41502

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

தச்சம்பட்டு அருகில் உள்ள தலையாம்பள்ளம் தெற்கு தெரு செல்லும் சாலை அருகே உயர் மின்னழுத்த மின் கம்பிகளை கொண்ட கம்பம் உள்ளது. அதில் உள்ள சிமெண்டு பூச்சு முழுவதும் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. காற்று அடித்தால் கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது. சேதமான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாதன், தச்சம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41351

‘தினத்தந்தி’க்கு பாராட்டு

தண்ணீர்

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அண்ணா நகர் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக சென்றது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். -சந்தானம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:30 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41350

சாலையோரம் வீசப்படும் கோழிக்கழிவுகள்

குப்பை

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெங்களாபுரம் பாலத்தின் அருகே சாலையோரம் இருபுறமும் கோழிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் கோழிக்கழிவுகள் வீசப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:29 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41349

கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படுமா?கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாராமல் உள்ளது. இதனால் கழிவு நீர் தேங்குகிறது. கால்வாய் பகுதியில் செடி, ெகாடிகள் காடுபோல் வளர்ந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வாருவார்களா? -வீராசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41348

உடைந்த குப்பைத்தொட்டி

உடைந்த குப்பைத்தொட்டிகுப்பை

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பத்தில் குப்பைத்தொட்டி உள்ளது. அது, உடைந்து குப்பைகள் கீழே சிதறி கிடக்கிறது. எனவே இங்கு புதிய குப்பைத்தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சீனிவாசன், ெபாம்மிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41347

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தாதனவலசை சொல்லும் சாலை பழுதாகி மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மருதவாணன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#41342

மின்கம்பத்தை அகற்ற வேண்டும்

மின்சாரம்

அரக்கோணம் தாலுகா அலுவலக பஸ் நிறுத்த நிழற்குடை முன் சமீபத்தில் பிரதான சாலை ஓரமாக மின் கம்பங்கள் அமைத்தனர். இதில் அகற்றப்பட்ட பழைய மின் கம்பம் அப்புறப்படுத்தாமல் அங்கேயே விட்டு சென்றதால் பஸ் ஏறுவதற்காக வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவறி விழும் அவலம் நடக்கிறது. அங்குள்ள தாலுகா அலுவலகம், தாலுகா போலீஸ் நிலையம், உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய அலுவலக வளாக பகுதிகளில் இரவில் இருள் சூழ்ந்துள்ளது. எனவே, அங்குள்ள மின் கம்பத்தை அப்புறப்படுத்தி, மின் விளக்குகள் அமைக்க சம்பந்தபட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#41338

சிமெண்டு சாலை சேதம்

சிமெண்டு சாலை சேதம்சாலை

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் 150-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்தக் கிராமத்துக்கு ெசல்ல 15 ஆண்டுக்கு முன் சிமெண்டு சாலை போடப்பட்டது. அந்தச் சிமெண்டு சாலை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கிராமத்துக்கு சென்று வர மக்கள் வர சிரமப்படுகிறார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும். -பார்த்தசாரதி, கல்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Oct 2023 5:06 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#41327

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

அரக்கோணத்தை அடுத்த சோகனூர் மாதா கோவில் தெரு முனையில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் நட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சு.சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick