Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Oct 2023 6:04 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#41544

சாலையோர விளம்பர பலகையால் ஆபத்து

சாலையோர விளம்பர பலகையால் ஆபத்துசாலை

ஜோலார்பேட்டைைய அடுத்த ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தம் அருகில் வாணியம்பாடி-திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் கடையின் விளம்பர பலகைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குப்புசாமி, ஆசிரியர் நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 6:01 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#41543

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுநகர் கண்ணாங்குள தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. கழிவுநீர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:57 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41542

குடிநீர் குழாய் சேதம்

தண்ணீர்

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமம் பட்டரை ஏரியில் உள்ள குடிநீர் குழாய் சேதம் அடைந்துள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். -வேலன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:54 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#41539

உடைந்த மின் விளக்கு தூண்

உடைந்த மின் விளக்கு தூண்மின்சாரம்

அரக்கோணம்-காஞ்சீபுரம் செல்லும் மேம்பாலத்தில் ஒரு மின்கம்பத்தின் தூண் சேதம் அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் அந்த மின்கம்பம் சாய்ந்து விழலாம், என்ற அச்சம் உள்ளது. மின்கம்ப தூணை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:53 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41538

நகர எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய நகரங்களின் எல்லையை நிர்ணயம் செய்து நகராட்சி எல்லை ஆரம்பம், முடிவு என அறிவிப்பு பலகை வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யுமா? -குமார், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:51 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#41537

சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்

சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய்சாலை

ஓச்சேரி வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால்வாயை சரி செய்ய வேண்டும். -மோகன்ராஜ், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:45 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#41536

கழிவுநீர் கால்வாய் கட்டப்படுமா?

கழிவுநீர்

வாலாஜா புதிய பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் திருவள்ளுவர் நகர் உள்ளது. அங்குள்ள தெருக்களில் கால்வாய்கள் கட்டப்படாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். கொசு தொல்லை அதிகமாக உள்ளது. திருவள்ளுவர் நகரில் கழிவுநீர் கால்வாய்கள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணமூர்த்தி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:40 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#41534

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு-வீ.கோட்டா சாலையில் போன்மில் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. கழிவுநீர் வால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41533

சிமெண்டு சிலாப் சேதம்

சிமெண்டு சிலாப் சேதம்சாலை

வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் ரேஷன்கடை எதிரே கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேல் சிமெண்டு சிலாப் மூடி சேதமடைந்துள்ளது. அதில் எஞ்சி உள்ள சிறிய சிலாப் வழியாகத்தான் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். தற்போது அந்த சிமெண்டு சிலாப் மூடியும் சேதம் அடைந்துள்ளது. அதிகாரிகள், ரேஷன் கடைக்கு உரிய பாதையை செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். -வி.விக்னேஸ்வரன், கருகம்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41532

கால்வாயை மூட வேண்டும்

கழிவுநீர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி பஸ் நிறுத்த நிழற்கூடம் பின்பக்கம் கழிவுநீர் கால்வாய் மூடாததால் துர்நாற்றம் வீசுகிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். கால்வாயை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரா.தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#41527

பள்ளத்தில் இருக்கும் பாதாள சாக்கடை மூடி

பள்ளத்தில் இருக்கும் பாதாள சாக்கடை மூடிசாலை

வேலூர் தோட்டப்பாளையத்தில் நேஷனல் சர்க்கிள் பஸ் நிறுத்தம் எதிரே பாதாள சாக்கடை மூடி கீழே இறங்கி பள்ளமாக உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழும் அச்சம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மூடியை சமமாக அமைக்க வேண்டும். -அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 5:21 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#41514

உயர் கோபுர மின் விளக்கு பொருத்தப்படுமா?

மின்சாரம்

கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை சாலை, பெண்கள் பள்ளி, குளக்கரைத்தெரு சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்கு பொருத்த பீடம் அமைத்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால், மின் விளக்கு பொருத்தாமல் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.சீனிவாசன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick