Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Oct 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#41694

மாடுகள் தொல்லை

மற்றவை

ஆற்காடு அண்ணா சாலை, பஸ் நிலையம், எம்.ஜி.ஆர். சாலை, புதிய வேலூர் மெயின் ரோடு, தொல்காப்பியர் சாலை, ஜீவானந்தம் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சாலைகள் ஆகும். பெரும்பாலான மாணவர்கள் இந்தச் சாலைகள் வழியாகத்தான் பள்ளிக்கு வர வேண்டும். காலை, மாலை வேளைகளில் இந்தச் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜுவெங்கட், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41693

கவிழ்ந்து கிடக்கும் குப்பை தொட்டிகள்

கவிழ்ந்து கிடக்கும் குப்பை தொட்டிகள்குப்பை

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பத்தில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அது, தனித்தனியாக வைக்காமல் ஒரே இடத்தில் 2,3 என வைக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைத்தொட்டிகள் கவிழ்ந்து கிடக்கிறது. இதை, சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்வார்களா? -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41691

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் இருந்து குமாரம்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வழியாக ெசல்வோர் அவதிப்படுகின்றனர். அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41690

சாலை சரி செய்யப்படுமா?

சாலை

திருப்பத்தூரை அடுத்த சோமலாபுரத்தில் இருந்து ஜடையனூருக்கு மலையை ஒட்டி செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முரளி, சோமலாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41688

ரெயில் நிலையம் முன்பு குப்பைகள்

ரெயில் நிலையம் முன்பு குப்பைகள்குப்பை

திருப்பத்தூர் ரெயில் நிலையம் முன்பு குப்பைகளை கோணிப்ைபயில் சேகரித்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -கேசவன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#41685

கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்

மற்றவை

கண்ணமங்கலம் அருகில் வண்ணாங்குளம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. மழைப் ெபய்யும் நேரத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குகிறது. மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லை. எனவே பள்ளியில் உள்ள மைதானத்தில் பேவர் பிளாக் அல்லது கான்கிாீட் தளம் அமைத்து போதிய வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க ேவண்டும். -ரமேஷ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 4:57 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#41684

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுமின்சாரம்

தச்சம்பட்டு அருகே உள்ள தலையாம்பள்ளம் தெற்கு தெரு செல்லும் சாலை அருகே உள்ள விவசாய நிலத்தில் சேதம் அடைந்த மின் கம்பம் ஒன்று இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் ெபட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமான மின் கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்தை நட்டனர். நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர். -சிவா, தச்சம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 4:54 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#41682

மாறிய பெயர் பலகை

மாறிய பெயர் பலகைமற்றவை

செங்கம் முதல் திருவண்ணாமலை வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையில் அமைக்கப்பட்டு, ஊர் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டபேட்டை கிராமத்துக்கு செல்லும் வழி பெயர் பலகை கடந்த சில நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. அந்தப் பலகையில் அண்டபேட்டை என்பதற்கு பதிலாக ஆண்டாப்பட்டு என்று வேறு ஒரு பகுதியில் உள்ள ஊரின் பெயரை மாற்றி பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக அப்பகுதிக்கு வருபவர்கள் குழப்பத்துக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#41671

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பறையம்பட்டு கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்ய, அரசினர் உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஏரி ஓரத்தில் திறந்தவெளி கிணற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு பிறகு தனித்தனியாக குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அந்தக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும். -முருகன், பறையம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 6:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41568

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூரில் இருந்து புதுப்பட்டு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்தச் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலைப்போல் காணப்படுகிறது. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. அந்தச் சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிங்காரவேல், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 6:09 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41567

தூர்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

திருப்பத்தூர் பாரதி ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதை தூர்வாராததால் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டியராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Oct 2023 6:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#41564

பாலத்தில் பள்ளம்

பாலத்தில் பள்ளம்சாலை

திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூரில் இருந்து ஜமனபுதூர் செல்லும் சாலையில் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். பாலத்தில் உள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -துளசிராம், மேற்கத்தியனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick