Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Nov 2023 2:04 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#42375

மீன் விற்பனை கடைகளுக்கு இடம் தேவை

மீன் விற்பனை கடைகளுக்கு இடம் தேவைமற்றவை

வந்தவாசி பகுதியில் கோட்டை மூலை, குளத்துமேடு, அச்சரபாக்கம் ரோடு, ஐந்து கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மீன் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஒரே இடத்தில் விற்பனை செய்ய போதிய இட வசதி இல்லை. மீன் கடைகள் நகராட்சி அனுமதி பெற்று ஒரே கூரையின் கீழ் ெசயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 1:57 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#42372

குப்பைகளில் கொசு உற்பத்தி

குப்பை

கீழ்பென்னாத்தூர் திரவுபதியம்மன் கோவில் எதிரே குப்பைகள், மரக்கட்டைகள் குவியல், கழிவுநீர் கால்வாய் ஆகியவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -டி.கோவிந்தசாமி, கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#42276

தெருவின் நடுவே மின்கம்பம்

தெருவின் நடுவே மின்கம்பம்மின்சாரம்

திருவண்ணாமலை ஒன்றியம் தலையாம்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெருவின் நடுவே மின் கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் மக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. கம்பத்தை அகற்றி சற்று ஓரத்தில் அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவா, தலையாம்பள்ளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42275

சிறு பாலம் பழுது

சிறு பாலம் பழுதுசாலை

ஆரணி பெரியகடை வீதியில் இருந்து பாப்பாத்தியம்மன் கோவில் தெருவுக்கு செல்லக்கூடிய பாதையில் சிறு பாலம் உள்ளது. அந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகிறது. அந்தக் கம்பியால் வாகன டயர்கள் பஞ்சராகிறது. பழுதான பாலத்தை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:18 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42274

தெருக்கள் சீரமைக்கப்படுமா?

தெருக்கள் சீரமைக்கப்படுமா?சாலை

கண்ணமங்கலம் பேரூராட்சியில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தை சரியாக மூடவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருக்களை சீரமைப்பார்களா? -பாலாஜி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:16 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#42273

சுகநதியை சுத்தம் செய்ய வேண்டும்

சுகநதியை சுத்தம் செய்ய வேண்டும்கழிவுநீர்

வந்தவாசியில் ஓடும் சுகநதியில் பலர் குப்பைகளை கொட்டுகிறார்கள். சுகநதியில் கழிவுநீரும் கலக்கப்படுகிறது. செடிகள் வளர்ந்துள்ளது. சுகநதியை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். -கந்தன், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:09 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42264

அங்கன்வாடி மைய கட்டிட பணி தொடங்கப்படுமா?

மற்றவை

ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதானது. இதனால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு கான்கிரீட் சுவர் எழுப்ப இரும்புக்கம்பிகள் கட்டப்பட்டு பல மாதங்கள்ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை. இரும்புக்கம்பிகள் துருப்பிடித்து வலுவிழக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மைய கட்டிட பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும். ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42255

மின்விளக்குகள் எரியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூர் பாரதி ரோட்டில் உள்ள சில மின்கம்பங்களில் இரவில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் அந்த ரோடு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாரதி ரோட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகளை முறையாக எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிங்காரம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42254

தடுப்புச் சுவர் கட்டப்படுமா?

சாலை

திருப்பத்தூர் பெரிய ஏரிக்கரை வழியாக மடவாளம் கிராமத்துக்கு செல்லும் சாலை உள்ளது. ஏரிக்கரையில் சாலையையொட்டி தடுப்புச் சுவர் இல்லாததால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் ஏரியில் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே ஏரிக்கரையில் சாலையையொட்டி தடுப்புச் சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42251

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் காலனியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாயில் மண், குப்பைகள் குவிந்து சாலை மட்டத்துக்கு உயர்ந்து விட்டது. இதனால் மழைப் பெய்யும்போது கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் வழிந்தோடுகிறது. கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:56 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#42248

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அதிபெரமனூரில் தம்மா தெருவில் ஒரு மின் கம்பம் சேதமடைந்துள்ளது. அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க பலமுறை புகார் தெரிவித்தும், மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் மின் கம்பத்தை மாற்றி அமைப்பார்களா? -இல.குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:53 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#42245

சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்

சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்மின்சாரம்

பள்ளிகொண்டா சாவடி பஸ் நிறுத்தம் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அது, சாலையோரம் கால்வாய் கட்டும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடத்தை மாற்றி சற்று தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் உறுதியாக அமைக்காததால், சாய்ந்த நிலையில் உள்ளது. அதை சரியாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாஸ்கர், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick