Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Nov 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42470

சிமெண்டு சிலாப் போடப்படுமா?

சிமெண்டு சிலாப் போடப்படுமா?சாலை

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால், கழிவுநீா் கால்வாய் திறந்து கிடக்கிறது. சர்வீஸ் சாலையோரம் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சிமெண்டு சிலாப் போட்டு கால்வாயை மூட வேண்டும். -பழனி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42467

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஊராட்சி செலந்தம்பள்ளி கூட்ரோடு அருகே ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய மின்கம்பம் நட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், மாடப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42463

கால்வாய் தூர்வாரப்படுமா?

கால்வாய் தூர்வாரப்படுமா?தண்ணீர்

திருப்பத்தூர் அசோக் நகரில் உள்ள நூலகத்தின் அருகே செல்லும் கால்வாயில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தியாகராஜன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42460

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

திருப்பத்தூர் அசோக் நகர் உயர்நிலைப்பள்ளி எதிரே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42456

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி கிராமத்தில் இருந்து மாம்பாக்கம் வரை செல்லும் சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. மழைப் பெய்யும் நேரத்தில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக காட்சியளிக்கிறது. பழுதான சாலை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.காளிதாசன், சமூக ஆர்வலர், மட்றப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42454

சாலையோரம் குவியும் குப்ைபகள்

சாலையோரம் குவியும் குப்ைபகள்குப்பை

திருப்பத்தூரில் இருந்து வெங்களாபுரம், திருவண்ணாமலை, ஆலங்காயம் செல்லும் மெயின்ரோட்டில் ஆற்றுப்பாலம் அருகே இருபக்கமும் குப்பைகள், கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகிறது. அந்தக் குப்பைகள், கழிவுப்பொருட்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 4:51 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#42444

கிடப்பில் போடப்பட்ட வடிகால்வாய் பணி

தண்ணீர்

கலவை தாலுகா அப்பாதுரைபேட்டை சென்னசமுத்திரம் சாலையில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு, பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால்வாய் கட்டும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். -சதீஷ், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 4:49 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#42442

புதிய தரைப்பாலம் கட்ட வேண்டும்

சாலை

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் உள்ள தரைப்பாலம் பழமையானது. மழைக்காலத்தில் பாலத்தில் செல்ல அச்சமாக உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதிய தரைப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோ.லட்சுமிநாராயணன். அன்வர்திகான்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 4:46 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#42440

கால்வாய்களை தூர்வார வேண்டும்

தண்ணீர்

காவேரிப்பாக்கம் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரிக்கான பாசன கால்வாய்கள் 8 உள்ளன. அந்தக் கால்வாய்களில் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. கால்வாய்கள் வழியாக மேய்ச்சலுக்கு விவசாயிகள் கால்நடைகளை ஓட்டிச்செல்வார்கள். புதர் வளர்ந்து இருப்பதால் தண்ணீர், கால்நடைகள் செல்ல சிரமமாக உள்ளது. கால்வாய்களை தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன், புதுப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#42437

கூடுதல் வகுப்பறை கட்டிடம் தேவை

மற்றவை

காவேரிப்பாக்கம் ஒன்றியம் கூத்தம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 5 வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே அறை தான் உள்ளது. ஒரே ஆசிரியர் தான் உள்ளார். கூடுதலாக ஒரு வகுப்பறை கட்டிடமும், ஒரு ஆசிரியரும் ஏற்பாடு செய்து கொடுத்தால் மாணவ-மாணவிகள் கல்வி கற்க வசதியாக இருக்கும். கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 4:41 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42435

சாலையோர செடி, கொடிகளை அகற்றுவார்களா?

சாலை

வாலாஜாபேட்டை நகரில் சென்னையை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊர் எல்லை தொடக்கத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரில் அதிகளவில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வரதராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 4:40 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42434

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள்

மற்றவை

தமிழகம் முழுவதும் சாலைகள், பொது இடங்களில் பேனர்கள் வைக்க சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. எனினும், வாலாஜாபேட்டை நகரில் தனியார் நிறுவனங்களின் விளம்பரம் பலகைகள், பிறந்தநாள், இறந்த நாள், கோவில் திருவிழா, திருமண விழா போன்ற நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கார்த்திக், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick