Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Dec 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42668

சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு

மற்றவை

வாலாஜாவை அடுத்த படியம்பாக்கம் கிராம ஏரி பகுதியில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள் உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42667

சாலையோர புதர்களை அகற்றுவார்களா?

சாலை

வாலாஜாவில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் அனந்தலை, கீழ்புதுப்பேட்டை பகுதியில் இருந்து நரசிங்கபுரம் கிராமம் வரை வழி நெடுக சாலையோரம் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செடி, கொடிகள், புதர்களை அகற்றுவார்களா? -கவுதம், அனந்தலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42666

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

கொடிகள் படர்ந்த மின்கம்பம்மின்சாரம்

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. மின்வாரியத்துறையினர் கம்பத்தில் படர்ந்த கொடியை அகற்ற வேண்டும். -மணிகண்டன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42663

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர் திருமால் நகருக்கு ஏரிக்கரை வழியாக செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரிகிருஷ்ணா, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42661

பெயர் பலகையில் சுவரொட்டி

பெயர் பலகையில் சுவரொட்டிமற்றவை

திருப்பத்தூர் அருகே கல்லாத்தூரில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். அந்த ஊரின் பெயர் பலகையில் சுவரொட்டியை ஓட்டி ஊரின் பெயர் தெரியாத அளவுக்கு மறைத்துள்ளனர். இதனால் ஊருக்கு புதிதாக வரும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் திருப்பத்தூரின் பல்வேறு பகுதிகளில் பெயர் பலகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 5:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42659

ஆபத்தான மரம்

ஆபத்தான மரம்மற்றவை

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் வள்ளலார் நகர் அருகே மிகப்பெரிய புளியமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. அந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால், எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆபத்து நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும். -கபிலேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 4:48 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42637

தெருக்களை சீரமைக்க வேண்டும்

தெருக்களை சீரமைக்க வேண்டும்சாலை

கண்ணமங்கலம் அருகில் உள்ள அனந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பள்ளக்கொல்லை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராம தெருக்களில் மழைப் பெய்யும்போது மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இரவில் கொசு தொல்லை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் தெருக்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களை சீரமைக்க வேண்டும். -பழனிசாமி, கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 4:45 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42634

தெரு பெயர் எழுதப்படுமா?

தெரு பெயர் எழுதப்படுமா?மற்றவை

ஆரணியில் உள்ள தெருக்களில் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தெருக்களில் தெரு பெயரை எழுதாமல் கம்பத்தை மட்டும் வைத்துள்ளனர். ஆரணியில் பல்வேறு இடங்களில் இதே நிலை தான் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் பலகையில் தகடு பொருத்தி தெருவின் பெயர் எழுதப்படுமா? -தயாளன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 4:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#42631

பயன்பாட்டில் இல்லாத அடிபம்பு

பயன்பாட்டில் இல்லாத அடிபம்புமற்றவை

கண்ணமங்கலம் அருகில் வண்ணாங்குளம் கிராமத்தில் சாலையோரம் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுடன் கூடிய அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பும் பயன்பாட்டில் இல்லை. அந்த அடிபம்பு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த அடிபம்பை அதிகாரிகள் அகற்றுவார்களா? -வேல்முருகன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Dec 2023 4:40 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#42630

பள்ளியில் தேங்கும் மழைநீர்

பள்ளியில் தேங்கும் மழைநீர்தண்ணீர்

வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைப் பெய்தால் மழை நீர் வெளியே செல்லாமல் பள்ளி மைதானத்தில் தேங்குகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. மழைக் காலமாக இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் பள்ளி மைதானத்தில் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரம், வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:36 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42475

சாலை, கால்வாய் சீரமைக்கப்படவில்லை

சாலை

வேலூர் 2-வது மண்டலம் வாணியர் வீதி, சர்க்கார் மண்டித்தெருவில் சாலை, கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலை, கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுபாஷ்ஜெயின், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Nov 2023 5:28 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42471

பன்றிகள் தொல்லை

பன்றிகள் தொல்லைமற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் பைபாஸ் சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டும் இடத்துக்கு பன்றிகள் கும்பலாக வந்து கிளறி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர் கேடு ஏற்படுகிறது. குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick