Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Dec 2023 5:00 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#43012

தூர்வாரும் மண்ணை அகற்றுவார்களா?

தூர்வாரும் மண்ணை அகற்றுவார்களா?கழிவுநீர்

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. ஒருசில இடங்களில் சாலைகளில் குப்பைகள் பல நாட்களாக ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பட்டுள்ளது. அப்போது கால்வாைய தூர்வாரும் மண்ைண உடனடியாக அகற்றுவது இல்லை. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 4:44 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#43000

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

மற்றவை

தேசூர் அருகே மகமாய் திருமணி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தால் நோயாளிகள், கர்ப்பிணிகள், பெண்கள் பயன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பவானி பழனி, மகமாய்திருமணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 6:18 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42893

சாலை அமைக்க வேண்டும்

சாலை

வேலூர் சத்துவாச்சாரி மூலக்கொல்லை பகுதியில் இருந்து செங்கானத்தம் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் சாலையே இல்லாத அளவுக்கு பெயர்ந்து கிடக்கிறது. அந்த வழியாக பள்ளி செல்லும் குழந்தைகள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் தினமும் வந்து செல்வதால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 6:17 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42892

கால்வாயில் தேங்கிய குப்பைகள்

கால்வாயில் தேங்கிய குப்பைகள்குப்பை

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே கஸ்பா செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கி உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வமணி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 6:14 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#42890

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

வேலூர் மாநகராட்சி 31-வது வார்டு சேண்பாக்கம் சந்தான ஈஸ்வரியம்மன் கோவில் தெரு மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பழுதடைந்து மோசமாக உள்ளது. வாகனத்தில் செல்வோர் சேற்றில் சிக்கி சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கையாக முரம்பு மண் கொட்டி சரி செய்ய வேண்டும். -அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 6:12 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#42889

ராஜகோபுரம் கட்ட வேண்டும்

மற்றவை

காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி அகத்தீஸ்வரர் கோவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தரவும், தேர் செய்துதரவும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளி, விண்ணம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:56 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#42868

தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

தேங்கிய மழைநீரால் மக்கள் அவதிதண்ணீர்

அரக்கோணம் ஒன்றியம் காவனூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் சேதமடைந்து கழிவுநீர், மழைநீருடன் கலந்து தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தேங்கிய நீரை அகற்ற வேண்டும். -தர்மன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42866

சாலை வசதி தேவை

சாலை வசதி தேவைசாலை

ராணிப்பேட்டை மாவட்டம் மணியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சாமிநகர் 1-வது தெருவில் பல நாட்களாக சாலை வசதி இல்லை. அங்கு வசிக்கும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் தெருவுக்கு சாலை வசதி செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். -ராஜா, மணியம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:50 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#42865

நிலுவையில் உள்ள குடும்ப அட்டைகள்

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு குடும்ப அட்டை அச்சிடப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம், எனக் குறுஞ்செய்தி வந்து 2 மாதங்கள் ஆகியும் குடும்ப அட்டை கொடுத்தால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பார்கள் எனக் கருதி தாலுகா அலுவலகங்களில் குடும்ப அட்டை தர மறுக்கிறார்கள். மேலும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்த பலரின் விண்ணப்பம் மனு ஏற்கப்படாமல் 4 மாதங்களாக நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42864

பெயர் பலகையில் சுவரொட்டி ஒட்டும் அவலம்

மற்றவை

திருப்பத்தூர் அருகே பசலிகுட்டை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு பெயர் பலகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு புதிதாக வரும் பொதுமக்கள், பக்தர்கள் குழப்பம் அடைகின்றனர். எனவே பெயர் பலகையில் சுவரொட்டி ஒட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -திவ்யநாதன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42863

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூரில் உள்ள பாரதி ரோட்டில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. நாய்கள் சண்டையிட்டு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -கோதண்டபாணி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 5:29 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#42862

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரத்தில் இருந்து ராச்சமங்கலம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அர்ஜூன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick