Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 Dec 2023 5:54 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43393

பயன்பாடில்லா குடிநீர் தொட்டி

பயன்பாடில்லா குடிநீர் தொட்டிதண்ணீர்

திருப்பத்தூர் சகாய நகரில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. மேலும் அதைச் சுற்றி பொதுமக்கள் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குணாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43392

சாலையில் தேங்கும் தண்ணீர்

சாலையில் தேங்கும் தண்ணீர்தண்ணீர்

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் மாரியம்மன் கோவில் பின்பக்கம் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் தேங்கிய நீரை அகற்ற வேண்டும். -கோகுல், பொம்மிக்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:49 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43391

மாடுகள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்தச் சாலையில் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகள் நடக்கவும் காரணமாக உள்ளன. மாடுகள் தொல்லையால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாடுகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:43 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43389

பஸ் நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் பயணிகள் கூட்ட நெரிசல், வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கக்கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும். -சோமசுந்தரம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:41 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43388

உயர் கோபுர மின்விளக்கு எரியுமா?

மின்சாரம்

வாலாஜா நகர நுழைவு வாயிலில் கரிக்கல் மலை எதிரே உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. கடந்த சில மாதங்களாக மின் விளக்குகள் எரியவில்லை. அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத உயர் கோபுர மின்விளக்கை எரிய விட ேவண்டும். -சஞ்சய், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:38 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#43387

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்கழிவுநீர்

ஆற்காடு பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மண் தேங்கி மேடாக காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமமாக உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:35 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#43386

மின்கம்பம் பழுது

மின்கம்பம் பழுதுமின்சாரம்

காவேரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரின் கம்பம் பழுதடைந்துள்ளது. அந்தக் கம்பத்தால் எந்நேரமும் ஆபத்து நடக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#43385

தரைக்கிணறால் ஆபத்து

மற்றவை

ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா கணபதி நகரில் பாழடைந்த தரைக்கிணறு உள்ளது. அதன் அருகில் தனியார் குழந்தைகள் பள்ளி உள்ளது. அந்தப் பகுதியில் மழைப் பெய்து இதுவரை தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் தரை எது, கிணறு எது என்று தெரியாமல் அச்சமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் குழந்தைகள் தவறி கிணற்றில் விழ வாய்ப்புள்ளது. அந்தக் கிணற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் தொல்லையாக உள்ளது. ஆபத்தான தரைக்கிணறை மூட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -கோ.கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:31 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#43384

அங்கன்வாடி மையம் திறக்கப்படுமா?

அங்கன்வாடி மையம் திறக்கப்படுமா?மற்றவை

செய்யாறு ஒன்றியம் மேல்சீசமங்கலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் நீண்டகாலமாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. தற்போது செயல்பட்டு வரும் ஆபத்தான நிலையில் இருப்பதால், புதிய அங்கன்வாடி மையத்தை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ச.லிங்கேஷ், மேல்சீசமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:27 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#43382

நாய்கள் தொல்லை

மற்றவை

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. நடந்து செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட காரணமாக உள்ளன. மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களுக்கு கருத்தடை செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும். -சரவணன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:26 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#43381

செயல்படாத ஏ.டி.எம். மையம்

செயல்படாத ஏ.டி.எம். மையம்மற்றவை

கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையம் கடந்த ஒரு மாதமாக செயல்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். செயல்படாத ஏ.டி.எம். மையத்தை சீரமைக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#43379

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்

செடி, கொடிகளை அகற்ற வேண்டும்மற்றவை

வேட்டவலம் அரண்மனை தெருவில் காமராஜர் சிலையை சுற்றி புல், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இரவில் விளக்கு எரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் உடனே இதனை சரி செய்ய வேண்டும். -ராஜா, வேட்டவலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick