Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Dec 2023 5:39 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#43227

தேங்கும் குப்பைகள்

குப்பை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா காம்பட்டு கிராமத்தில் சமுதாயக்கூடம் அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அந்தக் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். -மணி, காம்பட்டு.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:37 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#43224

பழுதடைந்த அடிபம்பு

பழுதடைந்த அடிபம்புதண்ணீர்

செய்யாறு டவுன் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி எதிரில் பல மாதங்களாகப் பயன்பாடு இன்றி பழுதடைந்த நிலையில் ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. அது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக இரவில் வருவோர் அடிபம்பு இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. பழுதடைந்த ஆழ்துளை கிணறு அடிபம்பை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா? -பெருமாள், செய்யாறு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:34 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#43222

மீன், கோழி இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

மீன், கோழி இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்மற்றவை

வெம்பாக்கம் தாலுகா தூசி அருேக பெரியார் நகர், வளத் தோட்டம், பல்லாவரம் மேட்டு காலனி, அரசு நெல் கொள்முதல் நிலையம், இருளர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஆகியவை உள்ளன. அந்த மெயின் ரோட்டில் இறைச்சிக்கழிவுகள், மீன் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து சாலை ஓரமாக கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. தூசி பல்லாவரம் சாலை ஓரம் மீன், இறைச்சிக்கழிவுகள் கொட்டுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். -சுரேஷ், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:32 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#43219

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் போளூர் சாலை வரை தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. அதில் கனரக வாகனங்கள் பேரூராட்சி உள்ளே வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பேரூராட்சி பகுதியில் புறவழிச் சாலை, மாற்று வழி இல்லாததால் அவசர தேவைக்கான ஆம்புலன்ஸ், தீத்தடுப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ெசங்கத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயகுமார், செங்கம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#43217

தபால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்

தபால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்மற்றவை

கண்ணமங்கலம் தபால் அலுவலகம் ஏற்கனவே ஆலஞ்சி குலாம் மொய்தீன் தெருவில் தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அதை தொடர்ந்து புதுப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவவீரர் வீட்டை வாடகைக்கு எடுத்து தபால் அலுவலகத்தை மாற்றம் செய்தனர். அங்கு, தபால் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி கண்ணமங்கலம் தபால் அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். -அரவிந்த், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:19 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43213

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்கூடம்

பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்கூடம்போக்குவரத்து

கே.வி.குப்பத்தை அடுத்த ஆலமரம் பஸ் நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகில் தேவரிஷிகுப்பம் செல்லும் பாதையின் தொடக்கத்தில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. அதைச் சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. அங்கு இரவில் மதுபானம் குடிக்கின்றனர். நிழற்கூடத்தை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணிவண்ணன், தேவரிஷிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:17 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43212

தோட்டமாக மாறிய கழிவுநீர்

தோட்டமாக மாறிய கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் அண்ணா சாலை அருகே பழைய மீன் மார்க்கெட் முன்பு பல நாட்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரில் செடிகள் வளர்ந்து தோட்டமாக காட்சியளிக்கிறது. கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:15 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43211

மின்ஒயரால் ஆபத்து

மின்ஒயரால் ஆபத்துமின்சாரம்

வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே உயர் மின்விளக்கு கோபுரம் உள்ளது. இந்தக் கோபுரத்தில் மின் ஒயர் வெளியே ஆபத்தான நிலையில் தொங்குகிறது. அந்த வழியாக அதிகமான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். மோட்டார்சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அந்த ஒயர் மீது உரசுவது போல் செல்கின்றனர். இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும். -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:12 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43209

லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்புகள்

சாலை

வேலூர் லாங்கு பஜார் பகுதியில் சாலையின் இருபக்கமும் இருசக்கர வாகனங்கள், பழ வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகள் நடத்துகிறார்கள். அந்த வழியாக ஒரு ஆட்டோ கூட செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முரளிகிருஷ்ணா, வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:10 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#43208

குடிநீர் குழாய் உடைப்பு

குடிநீர் குழாய் உடைப்புதண்ணீர்

வேலூர் பாகாயத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறுகிறது. உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.சீனி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:07 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43206

அரசு டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

போக்குவரத்து

வாலாஜாவை அடுத்த தலங்கை ெரயில் நிலையம் முதல் ஆற்காடு வரை செல்லும் 10 டி மற்றும் 20 அரசு டவுன் பஸ்கள் கடந்த 2 மாதமாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அந்தப் பஸ்கள் மீண்டும் விடப்படுமா? -பூபதிராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Dec 2023 5:05 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43203

நடைபாதைகள் ஆக்கிரமிப்பு

சாலை

வாலாஜா நகரம் முழுவதும் அனைத்து பிரதான சாலைகளின் நடைபாதைகளும் முழு அளவில் ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாலாஜா நகராட்சி அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -வரதராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick