Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jan 2024 5:11 PM GMT
K. RAJANAYAGAM | கலசப்பாக்கம்
#44050

மிருகண்டா அணையில் வசதிகள் தேவை

மிருகண்டா அணையில் வசதிகள் தேவைசாலை

கலசபாக்கத்தை அடுத்த மிருகண்டா நதி அணைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கிறார்கள். அங்குள்ள தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. மின் விளக்கு வசதிகள் இல்லை. அங்கு, எந்தவித பராமரிப்பும் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். -ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:36 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43921

அலுவலக வளாகம் தூய்மைப்படுத்தப்படுமா?

மற்றவை

வாலாஜாவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக நுழைவு வாயிலில் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. அதை யாரும் கண்டு கொள்வது இல்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அங்கு கொசு மருந்தும் தெளிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பத்திரப்பதிவு அலுவலகம் வளாகம் பகுதியை தூய்மைப்படுத்த முன்வர வேண்டும். -குணசேகரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:34 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#43919

இசை கெடிகாரம் பழுது

மற்றவை

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் காந்தி சிலை சதுக்கத்தில் இயங்கிய இசை கெடிகாரம் பழுதாகி உள்ளது. இதனால் வியாபாரிகள், பயணிகள் ேநரத்தை அறிந்து ெகாள்ள சிரமமாக உள்ளது. பழுதான இசை கெடிகாரத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நடராஜன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:32 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#43917

குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்

குப்பைகளுக்கு தீ வைக்கும் அவலம்குப்பை

சோளிங்கர் பஞ்சு மில் அருகில் குடியிருப்பு பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை வீரானத்தூர் செல்லும் சாலையையொட்டி மலைப்பகுதியில் கொட்டி, தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தீயில் இருந்து வெளியேறும் புகை, அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:31 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#43915

கழிவுநீர் கால்வாயை சீரமைப்பார்களா?

கழிவுநீர் கால்வாயை சீரமைப்பார்களா?கழிவுநீர்

கலவை கிணற்றுமேட்டு தெருவில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், கலவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:28 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#43913

ஆபத்தான மின் கம்பம்

மின்சாரம்

அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் நாகாலம்மன் நகர் பகுதியில் அதிக மக்கள் நடமாட்டம், வணிக வளாகங்கள் உள்ளது. இங்குள்ள பாலாஜி நகர் பகுதி அருகில் ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது. அதன் சிமெண்டு பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தக் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜன்பாபு, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43910

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரத்தில் இருந்து பொம்மிக்குப்பம் செல்லும் சாலையில் ப.முத்தம்பட்டி கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் அந்தக் கிராமத்தில் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தக் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எருதுவிடும் விழாவுக்கு தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும். -முருகன், வெங்களாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43908

மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

திருப்பத்தூர் பாரதி ரோட்டில் சாலையில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே செல்லும்போது சிரமப்படுகின்றனர். எனவே மின்கம்பங்களில் உள்ள மின் விளக்குகளை எரியவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43907

குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்

குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்குப்பை

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரத்தில் குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளை முறையாக அள்ளாததால், அங்குள்ள பொதுமக்கள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அதிலேயே வைத்து எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். -அர்ஜுனன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:17 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#43906

சேதமான பயணிகள் நிழற்குடை

சேதமான பயணிகள் நிழற்குடைமற்றவை

நாட்டறம்பள்ளி அருகே கேத்தாண்டபட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து மேற்கூரை கம்பிகள் வெளியே தெரிகின்றன. அங்கு நிற்க பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரத்குமார், கேத்தாண்டபட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:14 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#43904

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறையில் இருந்து பெருமாப்பட்டு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரத், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 5:09 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#43899

கால்வாயை மூடுவார்களா?

கால்வாயை மூடுவார்களா?கழிவுநீர்

குடியாத்தம் வீரபத்திரன் மேஸ்திரி தெரு பழைய நீதிமன்றம் எதிரில் கால்வாய் உடைந்து பல மாதங்கள் ஆகின்றன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. கால்வாய்க்கு மூடி போட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீதாராமன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick