Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 March 2024 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44985

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலைசாலை

திருப்பத்தூர் பாச்சல் மேம்பாலத்தின் அருகில் செல்லும் சர்வீஸ் சாலையில் இருந்து பசுமை நகர் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலை போல் காட்சியளிக்கிறது. வாகனங்களின் டயர் கல்லடிப்படுகிறது. நடந்து செல்வோரின் கால்களை கற்கள் பதம் பார்க்கின்றன. சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஞானசேகரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:27 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#44980

குண்டும் குழியுமான சாலை

சாலை

அணைக்கட்டு தாலுகா தெள்ளூர் ஊராட்சி பெரிய தெள்ளூர் கிராமத்தில் உள்ள சாலை சேதம் அடைந்து பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமணா, பெரியதெள்ளூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:25 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44978

ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்

போக்குவரத்து

வேலூரில் பெரும்பாலான ஆட்டோக்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவோரிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்கிறார்கள். எனவே ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த போலீசாருடன் இணைந்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஓ.ஜெ.கதிர்வேலு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44977

கால்வாயில் குவியும் குப்பைகள்

குப்பை

வேலூர் வசந்தபுரம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்வதில்லை. கழிவுநீர் தேங்குவதால் கொசு தொல்லை அதிகரித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிரமமாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:20 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44975

குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுமா?

குப்பை

வேலூர் கோட்டை மைதான பூங்காவில் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் ஓய்வெடுக்கின்றனர். அங்கு விற்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை பூங்காவிலேயே வீசுகின்றனர். இதனால் பூங்காவில் ஏராளமான குப்பைகள் குவிகிறது. துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்ய சிரமப்படுகின்றனர். கோட்டை பூங்காவில் குப்பைத்தொட்டிகள் வைப்பார்களா? -கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:05 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#44971

சாலை பழுது

சாலை

கீழ்பென்னாத்தூர் சிவன் கோவில் அருகே 2 ரேஷன் கடைகள், 2 கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. வருவாய் ஆய்வாளர் அலுவலகமும் உள்ளது. அங்குள்ள சாலை பழுதடைந்து மோசமாக உள்ளது. கற்கள் பெயர்ந்து மக்கள் நடந்து செல்ல லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெ.செந்தில், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:03 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#44969

அரசு பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

ஏ.கே.படவேட்டில் இருந்து அதிகாலை 5.45 மணியளவில் புறப்பட்டு காலசமுத்திரம், குப்பம், கொளத்தூர், கண்ணமங்கலம், வேலூர் சென்று சென்னை செல்ல அரசு பஸ் இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது வேலூர் பணிமனையில் இருந்து பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ், குப்பம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 4:52 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#44965

பாழடைந்து கிடக்கும் துணை சுகாதார நிலையம்

மற்றவை

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையம் பாழடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்து வருகிறது. அதை முறையாகப் பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சேகர், ஆரணி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 4:50 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#44962

ஓரம் கட்டப்பட்ட குப்பை வண்டிகள்

குப்பை

ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தில் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்பட்ட தள்ளுவண்டிகள் பழுதடைந்து ஓரம் கட்டப்பட்டுள்ளன. இதனால் கிராமத்தில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் அதிகமாக காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் குப்பை சேகரிக்கும் வட்டிகளை சரி செய்து பயன்படுத்த வேண்டும் அல்லது புதிய வண்டிகளை வாங்க வேண்டும். -அருள், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 4:39 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#44952

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

மற்றவை

தேசூர் அருகே மகமாய் திருமணி பெரிய கிராமம். கிராமத்தைச் சுற்றி மாந்தாங்கல், கெங்கம்பூண்டி, வடக்குப்பட்டு என பல கிராமங்கள் உள்ளன. வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகம் மகமாய் திருமணியில் சிறிய அளவிலான ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரமேஷ், மகமாய் திருமணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 4:35 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#44946

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

வந்தவாசி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1-க்கு சொந்தமான அரசு பஸ் எண்:104 பி தேசூர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரேசன், தேசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Feb 2024 6:19 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#44816

உமி பறப்பதால் பாதிப்பு

மின்சாரம்

திமிரியில் ஒரு அரிசி ஆலைக்கு அருகில் பாத்திகாரன்பட்டி புதிய தெரு அமைந்துள்ளது. அந்தத் தெருவில் 60 வீடுகள் உள்ளன. அந்த அரிசி ஆலை இரவு பகலுமாக இயங்கி வருகிறது. அதில் இருந்து வெளியேறும் உமி, துசி அருகில் உள்ள வீடுகளுக்குள் பரவுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். காற்று, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. குடிநீரிலும் உமி படர்ந்து உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. அரிசி ஆலையின் உமி அருகில் உள்ள வீடுகளுக்குள் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick