Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
10 March 2024 5:41 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45160

கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் போட வேண்டும்

கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் போட வேண்டும்கழிவுநீர்

திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. அதன் முன்னால் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கழிவுநீர் கால்வாய்க்கு மேலே சிமெண்டு சிலாப் இல்லாமல் திறந்த வெளியில் உள்ளது. பயணிகள் அதை தாண்டி சென்று பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். கழிவுநீர் கால்வாய் மேலே சிமெண்டு சிலாப் போட்டு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனபதி, ஆதியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#45157

மாணவர்களுக்கு இடையூறுாக இருக்கும் இரும்புத்தடுப்பு

மாணவர்களுக்கு இடையூறுாக இருக்கும் இரும்புத்தடுப்புமற்றவை

ஆம்பூர் உமர் சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி எதிேர ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிக்காகப் போக்குவரத்தை முறைப்படுத்த இரும்புத்தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதை இன்னும் அகற்றாமல் வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் செல்ல இரும்புத்தடுப்பு இடையூறாக உள்ளது. எனவே இரும்புத்தடுப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:35 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45156

ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள்

ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள்குப்பை

திருப்பத்தூரில் இருந்து பாச்சல் செல்லும் மேம்பாலம் அருகில் ஒரே இடத்தில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலைகள் ஓரம் கொட்டி செல்கின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை அந்தந்த இடங்களில் வைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தோஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:29 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#45150

சேதம் அடைந்த பாலம்

சேதம் அடைந்த பாலம்சாலை

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபரத்தூர் செல்லும் பகுதியில் ஏரிக்கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் இடையே உள்ள பாலம் சேதம் அடைந்துள்ளது. அந்தப் பாலத்தின் வழியாகத்தான் சின்னபரவத்தூர் கிராம மக்கள் செல்ல வேண்டும். அந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, சின்னபரவத்தூர்.

மேலும்
ஆதரவு: 16
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:23 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#45145

கொசு மருந்து அடிக்க வேண்டும்

மற்றவை

காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்களை ஒழிக்க பேரூராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும். -ராஜேந்திரகுமார், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#45140

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

மின்சாரம்

ஆற்காடு நகராட்சி 19-வது வார்டு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதமாகி கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பத்தின் கம்பிகள் வெளியே தெரிகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்ற வேண்டும். -பி.டி.குணா, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 6:02 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45004

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

குப்பை

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஹபில்ஸ்பேட்டை ரெயில்வே லோக்கோ பணிமனை செல்லும் சாலையோரம் இரட்டை கண் பாலம் அருகே குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் வீசப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையோரம் குப்பைகள் வீசப்படுவதை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயகுமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:53 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45003

உப்பு குளம் சீரமைக்கப்படுமா?

உப்பு குளம் சீரமைக்கப்படுமா?தண்ணீர்

அரக்கோணம் பஜார் தெருவில் உப்பு குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவுடன் உப்பு குளத்தை தூர் வாரினர். தற்போது உப்பு குளத்தில் உள்ள பூங்கா இருக்கும் இடமே தெரியாமல் மழைநீர் தேங்கி செடி, கொடிகள் வளர்ந்தும், குப்பைகள் தேங்கியும் மாசடைந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. உப்பு குளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமரன், சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:48 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#44999

சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மற்றவை

சோளிங்கர் தாலுகா பரவத்தூரில் அரசு கிளை சுகாதார நிலையம் உள்ளது. அங்குள்ளவர்களுக்கு இரவில் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள பாராஞ்சி அல்லது வெங்கப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆகையால் பரவத்தூர் கிளை சுகாதார நிலையத்தில் இரவில் டாக்டர், மருந்தாளுனர், நர்சு ஆகியோரை நியமித்து மக்களுக்கு சிகிச்சை அளித்தால் பயன் அடைவார்கள். சம்பந்தப்பட்ட மருத்துவ சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பெ.சு.மணி, சமூக ஆர்வலர், பரவத்தூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:46 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#44997

சாலை விரிவாக்கப்பணி தாமதம்

சாலை

வாலாஜா நகரம் அம்மூர்-சோளிங்கர் செல்லும் சாலை, குளத்தேரி ரெயில்வே கேட் திருத்தணி சாலை சந்திப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்தத் திட்டப்பணி காலதாமதம் ஆகிறது. பணியை வரைவில் தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தாமோதரன், ராணிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 12
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:40 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44993

குரங்குகள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவதோடு, வீடுகளுக்கு வரும் மின்ஒயர்களில் தொங்குவதால் ஒயர்களும் அறுந்து விடுகிறது. குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஏகாம்பரம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:37 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44989

குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வரப்படுமா?

தண்ணீர்

திருப்பத்தூரை அடுத்த டி.கிருஷ்ணாபுரத்தில் பயணிகள் நிழற்கூடம் அருகே குடிநீர் தொட்டி உள்ளது. இதைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அது சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -அந்தோணிராஜ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick