Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 March 2024 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45306

குப்பைத்தொட்டிகள் தேவை

குப்பை

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்தப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையோரம் போட்டு எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைத்து முறையாக சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரெத்தினசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45304

கிராம சேவை மைய பெயர் சரி செய்யப்படுமா?

கிராம சேவை மைய பெயர் சரி செய்யப்படுமா?மற்றவை

கந்திலி அருகே நார்சாம்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் ‘கிராம சேவை மையம்’ என்பதற்கு பதிலாக ‘கராம சேவை மையம்’ என்று தவறுதலாக உள்ளது. இதை, சரியான முறையில் எழுத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தர்மலிங்கம், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:05 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45303

மோசமான சாலை

சாலை

திருப்பத்தூர் அருகே பெரியகரம் புதூர் பகுதியில் உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -திருமுருகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:04 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45302

வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்கப்படுமா?

சாலை

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை குறுக்கே கசிநாயக்கன்பட்டியில் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடையில் ‘வெள்ளை பெயிண்ட்’ அடிக்காததால் வேகமாக வரும் வாகனங்களுக்கு வேகத்தடை இருப்பதே தெரியாமல் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே வேகத்தடையில் வெள்ளை பெயிண்ட் அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அன்பழகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 5:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45301

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறையை அடுத்த ஜடையனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கிராமத்துக்கு செல்லும் சாலையும், ஜடையனூர் கிராமத்தில் இருந்து பெருமாப்பட்டு செல்லும் சாலையும் போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. தற்போது சாலைகள் மண் சாலை போல் காட்சி அளிக்கின்றன. சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 4:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45296

உடைந்து கிடக்கும் கால்வாய் மூடி

உடைந்து கிடக்கும் கால்வாய் மூடிகழிவுநீர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சி.எம்.சி. காலனி உள்ளது. அங்கு பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக கால்வாய் மேற்பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கால்வாய் மேலே போடப்பட்ட சிமெண்டு சிலாப் மூடி உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இரவில் அந்த வழியாக வரும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் கால்வாய் சிமெண்டு மூடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதவன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 4:50 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#45294

பழுதடைந்த கட்டிடம்

மற்றவை

பேரணாம்பட்டு பாண்டியன் வீதியில் உள்ள பால் விற்பனை கட்டிடம் பழுதடைந்து 25 ஆண்டுகளாக உள்ளது. அந்தக் கட்டிடத்தை துறை நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அந்தக் கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 4:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45292

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?மற்றவை

ஆரணி காந்தி ரோடு பிள்ளையார் கோவில் தெரு முகப்பில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த பகுதியில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், போலீஸ் துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 4:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45289

பயணிகள் நிழற்குடை தேவை

பயணிகள் நிழற்குடை தேவைமற்றவை

கண்ணமங்கலம் புதிய சாலையில் பழைய பஸ் நிறுத்த பகுதியில் வேலூர் செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை இடித்து விட்டனர். ஆனால், தற்போது வரை பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. கண்ணமங்கலம் புதிய சாலையில் பழைய பஸ் நிறுத்தத்தில் மீண்டும் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும். -தேவேந்திரன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 4:32 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45285

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்சாலை

கண்ணமங்கலம் புதிய சாலை வழியாக வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. சாலை விரிவாக்கப் பணிக்காக கடைகள் முன்னால் போடப்பட்டு இருந்த சிமெண்டு ஷீட்டுகள், கொட்டகைகள் அகற்றப்பட்டன. எனினும் மீண்டும் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 4:30 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45284

குளிர்சாதன பஸ் திடீர் நிறுத்தம்

போக்குவரத்து

ஆரணியில் இருந்து தினமும் 202 என்ற தடம் எண் கொண்ட அரசு குளிர்சாதன பஸ் சென்னைக்கு அதிகாலை 5.45 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும் இயக்கப்பட்டது. அதேபோல்சென்னையில் இருந்து ஆரணிக்கு 2 முறை இயக்கப்பட்டது. அந்தப் பஸ் கடந்த 5 நாட்களாக திடீரென இயக்கப்படவில்லை. வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் குளிர்சாதன பஸ் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட குளிர்சாதன பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும். -தங்கசாமி, ஆரணி.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 4:10 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45278

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு. இங்குள்ள வாணாபுரம் சாலையில் ஏரிக்கு அருகில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு சுற்றுச் சுவர் இல்லை. இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, வாணாபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick