Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
31 March 2024 4:29 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45634

சிறுமின்விசை தொட்டி பழுது

சிறுமின்விசை தொட்டி பழுதுதண்ணீர்

ஆரணியை அடுத்த வேதாஜிபுரம் கிராமத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை தொட்டி உள்ளது. அது, பழுதடைந்துள்ளது. அதை சீர் செய்து மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜாராம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:28 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45633

கொசு தொல்லை

மற்றவை

திருவண்ணாமலை நகர பகுதியில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. வெயில் கடுமையாக அடித்தாலும் இரவில் கொசுக்கடியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருவண்ணாமலை நகரம் மற்றும் புறநகர் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும். -ராஜா, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:26 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#45632

குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும்

குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும்தண்ணீர்

வந்தவாசி நகராட்சி 21-வது வார்டு கேசவா நகர் 1-வது தெருவில் உள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டி கடந்த 2 வருடங்களாக பழுதடைந்துள்ளது. அங்குள்ள மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். பலமுறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45513

வேகத்தடைைய சீரமைப்பார்களா?

வேகத்தடைைய சீரமைப்பார்களா?சாலை

வேலூர் செங்காநத்தம் மலை மீது சமீபத்தில் தார் சாலை போடப்பட்டது. மேலும் வளைவுப் பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்கு ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வேகத்தடையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் வளைவுப் பகுதியில் செல்லும்போது கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் வேகத்தடையை சீரமைப்பார்களா? -சுந்தர், செங்காநத்தம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45496

உடைந்து கிடக்கும் படிக்கட்டுகள்

உடைந்து கிடக்கும் படிக்கட்டுகள்மற்றவை

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே சாரதி மாளிகை முன்பு நடைமேம்பாலம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். நடைமேம்பால படிக்கட்டுகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து படிக்கட்டுகளை சரி செய்ய வேண்டும். -மாலன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45494

கால்வாய் மூடியை சரிசெய்வார்களா?

கால்வாய் மூடியை சரிசெய்வார்களா?கழிவுநீர்

வேலூர் காந்தி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை எதிரே உள்ள பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் கால்வாய் மூடி உடைந்து, அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:35 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45490

புதிய பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகள்

புதிய பஸ் நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை கிளறி விடுவதால் பஸ் நிலையத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிலையத்தில் கூடுதலாக குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும். மாடுகள் பஸ் நிலையத்துக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். -ரமேஷ்குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:29 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45480

ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள் வீச்சு

ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள் வீச்சுகுப்பை

திருப்பத்தூர் அருகே ஆதியூர் ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள் வீசப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏரிக்கரையில் கோழிக்கழிவுகள் வீசப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45474

சாலையின் நடுவே மின்கம்பம்

சாலையின் நடுவே மின்கம்பம்மின்சாரம்

திருப்பத்தூர் அருகே ஜோதிமங்கலம் என்.எம்.கோவில் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. அந்தச் சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே வைத்து சாலை அமைத்துள்ளனர். இதனால் சாலையில் பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. இரவில் வரும் வாகன ஓட்டிகள் மின்கம்பத்தில் மோதி காயம் அடைகின்றனர். எனவே சாலை நடுவே இருக்கும் மின்கம்பத்தை ஓரமாக அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமாரசாமி, திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 15
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:20 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45473

இடையூறுறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

திருப்பத்தூரில் உள்ள கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும் வரும் பொதுமக்கள் தங்களது மோட்டார்சைக்கிள், கார்கள் ஆகியவற்றை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரவேல், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:18 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45472

சாய்ந்த நிலையில் குப்பைத்தொட்டிகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே பாச்சல் செல்லும் பாலத்தின் அருகில் குப்பைத் தொட்டி ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் கந்திலி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைத் தொட்டி ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை போட மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை சரியான முறையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிங்காரவேல், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 March 2024 5:16 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45471

வேகத்தடைகளின் உயரம் குறைக்கப்படுமா?

சாலை

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. மேலும் அந்த வேகத்தடைகள் அதிக உயரமாக உள்ளன. இதனால் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே வேகத்தடையின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick