Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 April 2024 5:13 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45823

குடிநீர் தொட்டியை பராமரிக்க வேண்டும்

தண்ணீர்

திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்குள் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. பஸ் பயணிகளுக்கு பயனுள்ளதாக உள்ள இந்த குடிநீர் தொட்டி சரியாக பராமரிக்கப்படவில்லை. அதைப் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வினோத்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:10 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45820

விபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடை மூடிகள்

கழிவுநீர்

திருப்பத்தூர் ஏரிக்கோடியூர் பகுதியில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி உயரமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடிகளின் உயரத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுந்தரம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#45816

சிறப்பு தீக்காய பிரிவை தொடங்க வேண்டும்

மற்றவை

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீ விபத்தால் ஏற்படும் காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும். தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வந்தால், அவர்களுக்கு முதலுதவி அளித்து, சென்னை மற்றும் வேலூருக்கு அனுப்பி விடுகிறார்கள். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலேயே சிறப்பு தீக்காய பிரிைவ தொடங்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -ஏழுமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:04 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45814

குடிநீர் தொட்டி அகற்றம்

குடிநீர் தொட்டி அகற்றம்தண்ணீர்

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் பழைய பேரூராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி நடக்கிறது. அதற்காக அங்கிருந்த ஆழ்துளை கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டியை அகற்றி விட்டனர். இதனால், சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகி்ன்றனர். குடிநீர் தொட்டிைய ஒரு இடத்தில் தற்காலிகமாக ைவத்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டியராஜ், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:02 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45813

பஸ் நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

போக்குவரத்து

திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோட்டில் ஒண்ணுபுரம் வண்ணாங்குளம் கூட்ரோடு பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அங்கு அந்த வழியாக செல்லும் எந்த ஒரு பஸ்சும் நிற்பதில்லை. பயணிகள் நிழற்குடை மீன் விற்பனை செய்யும் இடமாகி விட்டது. அந்த நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ்குமார், ஒண்ணுபுரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 4:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45810

அபாயகரமான முறையில் மின்பெட்டி

அபாயகரமான முறையில் மின்பெட்டிமின்சாரம்

கண்ணமங்கலம் புதிய சாலை அங்காளம்மன் கோவில் பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின் விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டிக்கான மின்சாரப் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. அந்த மின்சாரப் பெட்டியை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா? -கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 4:57 PM GMT
K. RAJANAYAGAM | ‎கீழ்பெண்ணாத்தூர்
#45809

செயல்படாத நீரேற்று நிலையம்

தண்ணீர்

கீழ்பென்னாத்தூர் திரவுபதியம்மன் கோவில் தெருவில் தானியங்கி நீரேற்றும் நிலையம் உள்ளது. அது, தற்போது செயல்படாமல் உள்ளது. கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டதால் தண்ணீர் பிரச்சினை ஏற்பாட வாய்ப்புள்ளது. தானியங்கி நீரேற்றும் நிலையத்தை சரி செய்து தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பரந்தாமன், கீழ்பென்னாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 4:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#45807

தரைமட்ட பாலம் கட்டப்படுமா?

தரைமட்ட பாலம் கட்டப்படுமா?சாலை

கண்ணமங்கலம் அருகே வாழியூர் கிராமத்தில் காலனிக்கு செல்லும் வழியில் ஏரிக்கால்வாய் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சூரியகுமார், வாழியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:19 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#45675

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. அந்தச் சுகாதார வளாகத்தை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மோகன்தாஸ், பழையகாட்பாடி.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:17 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45671

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

கீழ்மொணவூர் மெயின்ரோட்டில் ஒரு பம்புசெட் அருகில் மின்கம்பம் ஒன்று சேதமான நிலையில் உள்ளது. அந்தக் கம்பம் வழியாக மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழலாம். அசம்பாவிதம் நடக்கும் முன் மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பி.பாண்டியன் என்ற ரவிச்சந்திரன், கீழ்மொணவூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:15 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45667

பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

வேலூர்-காட்பாடி சாலையில் வேலூர் கோட்டை தபால் நிலையம் எதிரே ஏராளமான நோயாளிகள், பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அங்கு நிழற்குடை வசதி இல்லை. சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்படுகின்றனர். அந்த இடத்தில் தற்காலிக நிழற்குடையாவது அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமார், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 5:13 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45664

குப்ைபகளால் சுகாதார சீர்ேகடு

குப்ைபகளால் சுகாதார சீர்ேகடுகுப்பை

வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையையொட்டி கால்வாய் சிலாப் மீது குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பைகளால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. கால்நடைகள் குப்பைகளை கிளறி விடுவதால் குப்பைகள் சாலைக்கு வருகின்றன. மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க ேவண்டும். -அ.பன்னீர்செல்வம், சேண்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick