Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 April 2024 2:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45949

கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகள்

கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகள்குப்பை

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நிக்கல்சன் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயில் கழிவு நீர் செல்லும் நடுப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்லவில்லை. அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயில் குப்பைகளை அகற்றி விட்டு கழிவு நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -குருமூர்த்தி, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:52 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45868

காலாவதியான பொருட்கள் விற்பனை

மற்றவை

ராணிப்பேட்ைட மாவட்டம் ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு, அரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிறு வணிக கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வேலூரில் மொத்த விற்பனை கடைகளில் காலாவதியான பொருட்கள் குறைந்த விலைக்கு மலிவாக கிடைப்பதை வாங்கி வந்து, உள்ளூரில் சிறுவணிக கடை வியாபாரிகள் விற்பனை செய்வதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவபாலன், அரப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:49 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45862

பயணிகள் நிழற்குடை வசதி

மற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. அந்த மேம்பாலம் கட்டும் பணியோடு சேர்த்து இரு பக்கமும் பயணிகள் நிழற்குடை வசதி கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஹரீஷ், பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:47 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#45858

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை

உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லைமின்சாரம்

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவ வார்டு பகுதி அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை. இதனால் நோயாளிகளும், உதவியாளர்களுக்கு சிரமமாக உள்ளது. உயர்கோபுர மின்விளக்கை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ் ராஜன், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:44 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#45853

சித்த மருந்துகள் தடையில்லாமல் வழங்க வேண்டும்

மற்றவை

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு எம்.பி.டி. சாலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். சித்த மருத்துவப் பிரிவில் போதிய சித்த மருந்துகள் இல்லை எனக்கூறப்படுகிறது. சித்த மருந்துகள் தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -த.நித்தியானந்தம், காரை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:37 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#45847

உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆற்காடு நகருக்குள் நுழையும் எம்.ஜி.ஆர். சாலை முகப்பில் மின்விளக்குகள் இல்லாததால் இருட்டாக காணப்படுகிறது. இதனால் இரவில் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் திருட்டுச் சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க எம்.ஜி.ஆர். சாலை முகப்பு பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா? -சுலைமான், ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:34 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45842

புழுதியால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

வேலூர் கொணவட்டம் மெயின் ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையில் ஆங்காங்கே மணல் குவியல்கள் கிடக்கிறது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் நிைல உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாயவன், கொணவட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:32 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#45840

தினத்தந்திக்கு பாராட்டு

தினத்தந்திக்கு பாராட்டுமற்றவை

கே.வி.குப்பம் தாலுகா குடியாத்தம்-காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் தேவரிஷிகுப்பம் செல்லும் பயணிகள் நிழற்குடை பகுதியில் செடி,கொடிகள் வளர்ந்திருந்தது. இதனால், அந்தப் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாதபடி இருந்தது. இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது. அந்தச் செய்தி எதிரொலியால் செடி, கொடிகள் அகற்றி பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள், பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். -மணிவண்ணன்,தேவரிஷிகுப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45839

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

வேலூர் நகரின் முக்கிய வணிக மையமாக வேலூர் மண்டித்தெரு உள்ளது. அங்குள்ள குடோன், கடைகளில் இருந்து தான் பிற பகுதிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகின்றன. மண்டித்தெருவில் கழிவறை வசதி இல்லாததால் சிலர் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் அருகே சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆர்.சேகர், தோட்டப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:27 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#45834

நவீன சுகாதார வளாகம் தேவை

மற்றவை

கே.வி.குப்பம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு இலவச கழிவறைகள் இல்லை. கட்டணக் கழிப்பிடம் சுகாதாரமாக இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நவீன சுகாதார வளாகத்தை ஏற்படுத்தி தர வேண்டும். -மணிவாசகம், கே.வி.குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:24 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#45828

சேதம் அடைந்த பாலம்

சேதம் அடைந்த பாலம்சாலை

வேலூர் கோணவட்டத்தில் முள்ளிபாளையத்தில் இருந்து திடீர் நகர் செல்லும் சாலையில் கால்வாய் மீது பாலம் உள்ளது. அந்தப் பாலத்தின் தடுப்புச்சுவர் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -செந்தில்குமார், முள்ளிபாைளயம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 5:21 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45827

பயனற்ற குப்பைத்தொட்டிகள்

பயனற்ற குப்பைத்தொட்டிகள்குப்பை

திருப்பத்தூா் மாவட்டம் கதிரிமங்கலம், திம்மணம்புதூரில் உள்ள குப்பைத்தொட்டிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் அதற்கு வெளியே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே அந்தக் குப்பைத்தொட்டிகளில் குப்பைகளை போட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். -கதிரவன், கதிரிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick