Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 April 2024 4:29 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#46164

சர்வீஸ் சாலையில் பள்ளம்

சர்வீஸ் சாலையில் பள்ளம்சாலை

காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே சர்வீஸ் சாலையில் தார் ஊற்றினார்கள். தார்சாலை பணி நிறைவடையாமல் உள்ளது. சர்வீஸ் சாலையில் மேடு பள்ளங்கள் உள்ளன. அதில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சர்வீஸ் சாலையில் உள்ள மேடு பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணபதி, காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:27 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#46162

நகரும் படிக்கட்டு பயன்பாட்டுக்கு வருமா?

நகரும் படிக்கட்டு பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

அரக்கோணம் ரெயில் நிலையத்தின் 6-வது மற்றும் 7-வது நடைமேடையில் பல லட்சம் ரூபாய் செலவில் தானியங்கி நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. அது, இன்னும் பயன்பாட்டுக்கு ெகாண்டு வரப்படவில்லை. ரெயில்வே கோட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நேரத்தில் மட்டும் இயங்குகிறது. அதன்பிறகு அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். தானியங்கி நகரம் படிக்கட்டுகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா? -சலீம், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:25 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#46159

வெள்ளை பெயிண்டு அடிப்பார்களா?

வெள்ளை பெயிண்டு அடிப்பார்களா?சாலை

காவேரிப்பாக்கத்தை அடுத்த துரைப்பெரும்பாக்கம் கூட்ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வாகனத்தில் வருவோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுகிறார்கள். வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்டு அடிப்பார்களா? -ஸ்ரீராம், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:05 PM GMT
K. RAJANAYAGAM | போளூர்
#46147

பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

போளூரில் மேம்பாலப் பணி நடப்பதால் இரவில் அனைத்துப் பஸ்களும் பைபாஸ் சாலை வழியாக சென்று விடுகின்றன. விரைவு பஸ்களும் இரவில் உள்ளே வருவதில்லை. இதனால் பயணிகள், பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். வேலூரில் இருந்து திருவண்ணாமலை அல்லது திருவண்ணாமலை இருந்து வேலூர் செல்லும் அனைத்துப் பஸ்களும் இரவில் போளூர் பேரூராட்சி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல வேண்டும். -ராமர், போளூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:03 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#46146

குப்பைகளை முறையாக சேகரிப்பார்களா?

குப்பைகளை முறையாக சேகரிப்பார்களா?குப்பை

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெரு பி.எஸ்.என்.எல். ஆபீஸ் அருகில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் இருப்பதால், அவைகள் ரோட்டில் பறந்து செல்கின்றன. கால்நடைகள் குப்பைகளை கிளறி விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -தேவராஜ், மகாலிங்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 4:00 PM GMT
K. RAJANAYAGAM | செய்யாறு
#46145

மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்

மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்மின்சாரம்

தூசி கிராமத்தில் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் மாதா கோவில் எதிரில் மின் கம்பிகள் குறுக்கே உள்ளன. கன்டெய்னர் லாரிகள் வரும்போது மின்கம்பிகள் உரசுகின்றன. ஆகையால் மின் கம்பிகளை உயரமாக உயர்த்தி கட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வகுமார், தூசி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 3:59 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46144

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

கண்ணமங்கலம் செம்படதெருவில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும். -சேகர், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 3:57 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#46143

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்குமா?

தண்ணீர்

திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்குள்ள கடைகளில் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வசதியானவர்கள் வாங்கி குடிக்கலாம். ஏழைகளால் முடியாத காரியமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். -ஏழுமலை, திருவண்ணாமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 April 2024 3:55 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#46142

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்மற்றவை

கண்ணமங்கலம் அருகே திருவண்ணாமலை மெயின் ரோட்டில் வண்ணாங்குளம் ஊராட்சி கட்டிடம் பழுதடைந்ததால், கடந்த சில ஆண்டுகளாக கிராம சேவை கட்டிடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், வண்ணாங்குளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:28 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45972

குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

குப்பை

திருப்பத்தூரில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலின் முன்பு செல்லும் சாலையில் சில மர்மநபர்கள் குப்பைகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் சுகாதார கேடால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குப்பைகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதியழகன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:26 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45970

பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

பயன்பாடற்ற குடிநீர் தொட்டிதண்ணீர்

திருப்பத்தூர் அருகே பிரகாசபுரத்தில் குடிநீர் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்தக் குடிநீர் தொட்டியை முறையாகப் பராமரிக்காததால் குடிநீர் தொட்டி பயன்பாடற்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகேசன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 3:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#45969

சேதமடைந்து கிடக்கும் அடிபம்புகள்

மற்றவை

திருப்பத்தூர் அருகே மான்கானூரில் 2 அடிபம்புகள் உள்ளன. அதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த அடிபம்புகளை முறையாக பராமரிக்காததால் தற்போது அடிபம்புகள் சேதமடைந்துள்ளன. அந்த அடிபம்புகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செந்தில்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick