கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
Visuvasapuram, கவுண்டம்பாளையம்
தெரிவித்தவர்: Sharan
கோவை விசுவாசபுரம் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணி முறையாக நடைபெறுவது இல்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.




