சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய்தொற்று ஏற்படும் அபாயம்
அமைந்தகரை, சென்னை
தெரிவித்தவர்: சாஜித் பாஷா
சென்னை செனாய்நகர், புல்லா அவன்யூ சாலையில் மகப்பேறு ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள சாலை ஓரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமானோர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். சிலர் சிறுநீர் கழிப்பதற்கு அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





