சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முறையாக அகற்றப்படாத குப்பைகள்
வியாசர்பாடி, சென்னை
தெரிவித்தவர்: பிரகாஷ்
சென்னை வியாசர்பாடி அருகே உள்ள சர்மா நகர் குவாட்டர்சில் 1-வது தெரு முதல் 9-வது தெரு வரையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் முறையாக குப்பைகளை அகற்றுவது இல்லை. தீபாவளி பண்டிகை அன்று வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளும் இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது. குப்பை எடுக்க வரும் தூய்மை பணியாளர்கள் மெயின் ரோடு வரைக்கு மட்டுமே வருகின்றனர். அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு முறையாக குப்பை எடுக்க வராததால் சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகுக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட இந்த தெருக்களில் அன்றாடம் குப்பைகளை வீடு, வீடாக வந்து வாங்கி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.