சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?
கொடுங்கையூர், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகே மின்மாற்றி மற்றும் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இந்த நிலையில், அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் மின்மாற்றி அருகில் கொண்டு கொட்டுகின்றனர். மின்மாற்றி அருகில் குப்பைகள் கொட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், மின்மாற்றியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியில் பழுது நீக்குவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மின்மாற்றி அருகில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.