சாமி வாகனங்களை பராமரிப்பார்களா?

Update: 2022-08-28 09:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் பேரூராட்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வாகனச் சேவைக்கு பயன்படுத்தும் குதிரை வாகனம், யானை வாகனம், பூத வாகனம் ஆகியவைகள் மழையில் நனைந்து கிடக்கிறது. அந்த வாகன மண்டபத்தில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

-ஆதவன், தேசூர்.

மேலும் செய்திகள்