குடிநீர் சுத்திகரிப்பான் மாற்றப்படுமா?

Update: 2025-08-31 11:38 GMT

வேலூர் மாநகராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இலவச குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டு எண்:1-ல் செங்குட்டை சத்திரம் தெரு, கல்புதூர் ஆகிய பகுதிகள் உள்பட மாநகராட்சியின் பல வார்டுகளிலும் இயங்கி வருகிறது. இந்தச் சுத்திகரிப்பு நிலையங்களில் பில்டர்கள் உரிய காலத்தில் மாற்றம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.துரை, கல்புதூர்.

மேலும் செய்திகள்