குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் வளையங்காடு வ.உ.சி.நகர் முதல் வீதியில் சில நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் வீணாகி கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்ைக எடுப்பார்களா?
குமார்,வளையங்காடு.
9994310174