வீணாகும் குடிநீர்

Update: 2024-01-14 16:47 GMT

 வீணாகும் குடிநீர்

திருப்பூர் வஞ்சிபாளையம் ரோட்டில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் சென்று கொண்டிருக்கிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

செல்வராஜ்,திருப்பூர்.

87988 73763

மேலும் செய்திகள்