குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2022-08-12 13:42 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் மாநகராட்சி 33-வது வார்டு பாரப்பாளையம் அம்மன் கோவில் தோட்டம் குழாய் உடைந்து குடிநீர் குழாய் உடைந்து பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் வீணாகி ரோட்டில் வீணாக தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

சி.துரைராஜ்,பாரப்பாளையம்.

9944518212

மேலும் செய்திகள்