கடலூர் நேரு நகரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?