குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
திருப்பூர் தாராபுரம் ரோடு அரண்மனைப்புதூர் பகுதியில் சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.மேலும் இந்த குடிநீரால் சாலையும் பள்ளமும்,மேடுமாக மாறி போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
விவேகானந்தன்,கல்லாங்காடு.
7836383638