குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குன்னத்தூர் நான்கு ரோடு சந்திக்கும் பகுதி மற்றும் பஸ் நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இந்த குடிநீர் குன்னத்தூர்-பெருந்துறை ரோட்டில் ஆறுபோல் செல்கிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனே சீரமைத்து வீணாக குடிநீர் செல்வதை தடுக்க வேண்டும்.
மாரிமுத்து, குன்னத்தூர்.