குழாய் உடைந்து சாலையில் ஓடும் குடிநீர்
திருப்பூர் மாநகராட்சி 33-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் தோட்டம் பாரப்பாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஓடி சாலையும் வீணாகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வீணாக சாலையில் ஓடுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பெருமாள்பாண்டியன், பாரப்பாளையம்,
9944518212