தேங்கும் மழைநீரால் துர்நாற்றம்

Update: 2022-08-31 12:12 GMT

தேங்கும் மழைநீரால் துர்நாற்றம் 

திருப்பூர் ராயபுரம். நேற்றுமுன்தினம் பெய்த மழையால் தெருக்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது.துர்நாற்றாமும் வீசுகிறது. மழைதண்ணீர் தேங்காமலிருக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வின்சென்ட்ராஜ்,திருப்பூர்.

95008 17499

மேலும் செய்திகள்