அரசு டவுன் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-06-16 20:56 GMT

கீழ்பென்னாத்தூரில் இருந்து சேத்துப்பட்டுக்கு குறைந்த பட்சம் 2 அரசு டவுன் பஸ்களையாவது இயக்கினால் சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, காஞ்சீபுரம் செல்ல பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்துக்குமார், கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்