ஜவ்வாதுமலையில் இருந்து பழங்குடியின மக்கள் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல போளூர், வந்தவாசி வழியாக மேல்மருத்துவத்தூர் வரை அரசு பஸ் இயக்கினால் வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனி, ஆட்டியானூர்.